இணைய குறைபாட்டால் மாணவர் உரிமை பறிக்கப்பட்டால் அதன் இழப்பீட்டை வழங்க அரசு கடமைப்பட்டுள்ளது: ஐகோர்ட் கிளை

மதுரை: இணைய குறைபாட்டால் மாணவர் உரிமை பறிக்கப்பட்டால் அதன் இழப்பீட்டை வழங்க அரசு கடமைப்பட்டுள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர். இணைய குறைபாட்டால் பதிவு செய்ய இல்லாமல் மருத்துவ இடம் கிடைக்கப்பெறாத மாணவருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க மருத்துவக் கல்வி இயக்குநர், தேர்வுக்குழுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. Source link

உட்கட்சி விரிசலை அம்பலப்படுத்திய பொன்னையனின் ஆடியோ: அதிமுகவில் ‘ரூட் தல’ யார்? குழப்பத்தில் தொண்டர்கள்

ஒரு மரம், புயலுக்கே அசராமல் நீண்ட நாட்கள் கம்பீரமாக நிற்க வேண்டும் என்றால், அதன் வேர்கள் மிக வலிமையாக இருக்க வேண்டும். வேர் வலுவிழந்தால், மரம் ஆட்டம் கண்டு சாய்ந்து விடும். அந்த நிலைமை தான் தற்போது அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட பல மூத்த தலைவர்களிடையே பிரச்னை வந்தபோது கூட, இந்தளவுக்கு வன்முறை மற்றும் கோஷ்டி பூசல் வெடித்ததில்லை. இன்று இரட்டை இலை சின்னத்துக்கும், அதிமுக தலைமை அலுவலகத்துக்கும் உரிமை கோரி பல கிளை…

குரங்கு அம்மை அலெர்ட்! | Monkey Measles Alert!

நன்றி குங்குமம் டாக்டர் குரங்கு அம்மை எனச் சொல்லப்படும் மங்க்கி பாக்ஸ் வைரஸ் தற்போது அதிகளவிலும் கொஞ்சம் பயத்தோடும் பேசப்பட்டுவருகிறது. கொரோனா அச்சமே இன்னும் முடிந்தபாடில்லை தற்போது செய்திகளில் புதுப்புது நோய்கள் தலைப்புச் செய்தியாக வந்து நம்மை மேலும் அச்சுறுத்துகின்றன.  மாசசூசெட்ஸ் சுகாதார அதிகாரிகளும் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களும், சமீபத்தில் கனடாவுக்குப் பயணம் செய்த ஒரு நோயாளிக்கு குரங்கு அம்மை இருப்பதாக உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து பிரிட்டன் ஒன்றியத்திலும் ஐரோப்பாவிலும் குரங்கு அம்மை…

மகளிருக்கான யூரோ கால்பந்து தொடர் | 8 கோல்கள் அடித்து இங்கிலாந்து சாதனை | Euro Football Series for women England record by scoring 8 goals

லண்டன்: மகளிருக்கான யூரோ கால்பந்து தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து தனது 2-வது ஆட்டத்தில், இரு முறை சாம்பியனான நார்வே அணியை எதிர்த்து விளையாடியது. நேற்று முன்தினம் இரவு தெற்கு இங்கிலாந்தில் உள்ள பிரைட்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. யூரோ கால்பந்து வரலாற்றில் ஆடவர், மகளிர் என எந்த ஒரு ஆட்டத்திலும் இதற்கு முன்னர்…

மதுரை கறி தோசை முதல் கேரள மிளகாய் மட்டன் வரை.. டாப் 5 மட்டன் ரெசிபிக்கள்

Mutton Recipe | இந்த பதிவில் ஆரோக்கியமான, சுவையான டாப் 5 மட்டன் ரெசிபிகள் எப்படி செய்வது என்பதை பார்ப்போம். நன்றி

உ.பி: பாலியல் தொல்லை; ஓடும் காரிலிருந்து கீழே குதித்து காயமடைந்த இளம்பெண் – ஹோட்டல் உரிமையாளர் கைது! | Girl jumps off moving SUV to escape molestation; sustains injuries

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் ஒருவர் தன் மருமகளுடன் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த புதன்கிழமை 21 வயது பெண் ஒருவர் அந்த ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு ஹோட்டல் வேலை முடிந்து அந்தப் பெண் வீட்டுக்குப் புறப்பட்டுள்ளார். அப்போது ஹோட்டல் உரிமையாளர் அந்தப் பெண்ணை தன்னுடன் காரில் வருமாறும், வீட்டில் விட்டுவிடுவதாகவும் கூறி வற்புறுத்தியுள்ளார். அதனால் அந்தப் பெண்ணும் காரில் ஏறியுள்ளார்.பாலியல் தொல்லைசித்திரிப்புப் படம்கார் நகரத்தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஹோட்டல் உரிமையாளர்…

அதிமுக துணைப்பொதுச் செயலாளர்களாக கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் நியமனம்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை: கடந்த 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்படிருந்தார். அதுமட்டும் அல்லாமல் புதிய நிர்வாகிகள் அனைவரையும் நியமிக்க கூடிய அதிகாரம் குறித்து சட்ட விதிகள் திருத்தம் செய்யப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளருக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. மேலும் துணை பொதுச்செயலாளரை நியமிக்கும் அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதிய நிர்வாகிகளை தற்போது நியமித்து அது தொடர்பான அறிவிப்பையும் அதிகார பூர்வமகா எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். அதில் அதிமுகவிற்கு துணை பொதுச்செயலாளர்…

கருத்தடை மாத்திரை வாங்க இனி மருந்துசீட்டு வேண்டாம்; அமெரிக்காவில் முதன்முறையாக ஒப்புதல்?! I US to approve over the counter birth control pills for first time

எனவே, அமெரிக்காவில் கருத்தடை மாத்திரைகள் மருத்துவ பரிந்துரையின்றி அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என பிரெஞ்சு மருந்தக நிறுவனமான ஹெச்.ஆர்.ஏ., அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கு விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளது. உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இதற்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், அமெரிக்க மக்கள் மருந்துசீட்டு இன்றி கருத்தடை மாத்திரைகளை பெற முடியும்.Tablets (Representational Image)Pixabay1973-ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் உபயோகப்படுத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்ட கருத்தடை மாத்திரை, ஓபில் (Opill). ஆனால் இந்த மாத்திரை மருந்துசீட்டு கொடுத்தால் மட்டுமே…

ஷாஹின் அஃப்ரீடியை பின்னுக்குத் தள்ளி பும்ரா நம்பர் 1- டி20யில் சூரியகுமார் பாய்ச்சல் – News18 Tamil

ஐசிசி தரவரிசை: ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 19 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஜஸ்பிரித் பும்ரா நம்பர் 1 ஒருநாள் பந்துவீச்சாளர் ஆனார், அதே நேரத்தில் சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 117 ரன்கள் எடுத்து டி20 பேட்டர்களில் நம்பர் 5 இடத்தைப் பிடித்தார்.ஜஸ்பிரித் பும்ரா மூன்று இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்தார். நியூசிலாந்தின் ட்ரென்ட் போல்ட் முதலிடத்தில் இருந்து 2வது இடத்தையும், பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி 3வது இடத்தையும்…

ரணில் தொலைக்காட்சி உரை: ‘ஜனநாயகத்திற்கு எதிரான ஃபாசிச அச்சுறுத்தலை நிறுத்த வேண்டும்’

36 நிமிடங்களுக்கு முன்னர்இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு தப்பிச் சென்றுவிட்ட நிலையில் அந்நாட்டின் பொறுப்பு ஜனாதிபதியாக பிரதமர் ரணில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து அவர் தொலைக்காட்சி மூலம் உரையாற்றியுள்ளார்.அதில் அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ராணுவத்திற்கு ஆணையிட்டுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.மேலும் தனது அலுவலகம் மற்றும் பிற அரசு அலுவலகத்தை கைப்பற்றியுள்ள போராட்டக்காரர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.”நாம் அரசியலமைப்பு சட்டத்தை கிழித்து எறிய முடியாது.…