சியா விதைகள் தரும் 10 நன்மைகள்!வெயில் காலத்தை கடக்க நல்லதொரு ஐடியா..
chia seeds | சாதாரணமாக சாலையோரங்களில் உள்ள ஜூஸ் கடைகளில் கூட நாம் பருகும் குளிர்பானங்களில் சியா விதைகளை கலந்து தருவார்கள். நன்றி
chia seeds | சாதாரணமாக சாலையோரங்களில் உள்ள ஜூஸ் கடைகளில் கூட நாம் பருகும் குளிர்பானங்களில் சியா விதைகளை கலந்து தருவார்கள். நன்றி
சென்னை: அனைவருக்கும் அனைத்தும் சென்று சேர வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை கொளத்தூரில் இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ரம்ஜான் பண்டிகையும் ஒரு திராவிட மாடல்தான், கடந்த 2006ல் மைனாரிட்டி மக்களுக்காக இருக்கும் ஆட்சிதான் திமுக ஆட்சி என முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார் எனவும் தெரிவித்துள்ளார். Source link
சென்னை: சட்டப்பேரவையில் தினமும் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவரை வைத்து அதிமுகவை குறை சொல்லி பேச வைக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். சட்டப்பேரவையில் வெளியேற்றப்பட்ட பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை விபத்து, மதுரை சித்திரை திருவிழா விபத்து போன்றவற்றுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யாததே காரணம் என கூறி வெளிநடப்பு செய்தோம். நாங்கள் வெளிநடப்பு செய்த பிறகு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வபெருந்தகை வேண்டுமென்றே திட்டமிட்டு, 1992ம் ஆண்டு…
நன்றி குங்குமம் தோழி உங்கள் குழந்தை உங்களது கண்களைப் பார்த்து பேசவில்லையா? யாரிடமும் பழகாமல் தனியாக விளையாடுகிறதா? உங்கள் குழந்தையிடம் ஏதேனும் வித்தியாசமான உடல்மொழி தென்படுகிறதா? இது ஆட்டிசம் பாதிப்பாகக் கூட இருக்கலாம். ஆம், இந்தியாவில் அனேகக் குடும்பங்களில் இன்றைக்கு ஆட்டிசம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறோம். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் இரண்டாம் தேதி ‘உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள்’ கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆட்டிசம் பற்றி இங்கே நாம் சற்று விரிவாகவே…
ஐ.பி.எல் 2022 தொடரின் 40-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, வில்லியம்சன் களமிறங்கினர். வில்லியம்சன் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.44 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணியை அபிஷேக் சர்மா, மர்க்ரம் இணை சிறப்பாக ஆடி மீட்டெடுத்தது. சிறப்பாக…
இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ் டிராலை குறைப்பதில் வெந்தயத்தின் பயன்பாடு: சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும். இப்படி இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிராலின் அளவு அதிகரிப்பதின் விளைவாக மற்ற உடல்நல குறைபாடுகள் ஏற்படுகின்றன. ஐதராபாத்திலுள்ள தேசிய ஊட்டச்சத்து மையத்தின் ஆய்வுகள் படி, வெந்தயம், இரத்தத்திலுள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அளவுகளைக் குறைக்கின்றன என கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய்…
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், “அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான் டவர் 1,2,3 ஆகிய கட்டடங்கள் கட்டப்பட்டன. அதில் அதிநவீன சிகிச்சைகளும் வழங்கப்பட்டன. அ.தி.மு.க நிர்வாகிகள் தீ விபத்து சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடன் சம்பவ இடத்துக்குச் சென்று மக்களுக்கு உதவி செய்தனர்” என்றார்.எடப்பாடி பழனிசாமிஇந்த நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில்…
சென்னை: கோயில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் கம்பிகள் இனி புதைவட மின் கம்பிகளாக மாற்றப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். தஞ்சை களிமேடு கிராமத்தில் நேற்று அதிகாலை நடந்த தேர் திருவிழாவில் ஏற்பட்ட மின் விபத்தின் காரணமாக 11 பேர் பலியாகினர். தமிழக சட்டப்பேரவையில் இன்று கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை மற்றும் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. அப்போது பேசிய…
என் வயது 63. காலையில் எழுந்ததும் கொஞ்ச நேரம் நடந்தாலும் மூச்சுவிட முடியாமல் போவது ஏன்? எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உண்டு.- மஸ்தான் முகமது ஹுசேன் (விகடன் இணையத்திலிருந்து)மருத்துவர் சஃபி சுலைமான்பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி.“காலையில் எழுந்ததும் சிறிது நேரம் நடந்தாலே மூச்சுவிட முடியவில்லை என்ற உங்கள் பிரச்னைக்கு உங்கள் உடல்நலம் குறித்த மற்ற விவரங்கள் தெரியாமல் எதையும் விளக்கமாகச் சொல்ல முடியாது. சிகரெட் பழக்கம் உண்டு என்று குறிப்பிட்டிருப்பதால் ஒருவேளை உங்களுக்கு…
ஐந்தாவது ஓவர் மீண்டும் ஷமி. ‘உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம். ஓவர் முழுக்க நீ அடிப்பியாம். கடைசி பால் நான் விக்கெட் எடுப்பேனாம். ஓகே?’ என பேசிவைத்தது போல திரிபாதியை வெளுக்கவிட்டு கடைசி பாலில் பெலிவியனுக்கு அனுப்பினார். அபிஷேக் சர்மாவோடு ஜோடி சேர்ந்தார் மார்க்ரம். பூரண் விஞ்ஞானத்திற்கே வீம்பாய் சவால் விடக்கூடியவர். பால்வீதியையே தொட்டுவிட்ட அறிவியல் கணித சமன்பாடுகளால் பூரண் எந்த மேட்ச்சில் ரன் அடிப்பார் என்பதை மட்டும் இம்மியளவுகூட கணிக்க முடியாது. காயத்திலிருந்து மீண்டிருக்கும் சுந்தரின்…