சுட்டெரிக்கும் வெயிலுக்கு குளுர்ச்சி தரும் புதினா ஜூஸ் : இதனால் கிடைக்கும் நன்மைகளையும் தெரிஞ்சுக்கோங்க..!
புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் புதினாவை ஜூஸ் செய்து அருந்துவது நல்லது.புதினா ஜூஸ் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்…தேவையான பொருட்கள் :எலுமிச்சை – ஒன்று தேன் – 2 ஸ்பூன் புதினா – 1 கட்டு இஞ்சி – ஒரு துண்டு உப்பு…