IPL 2022 GT vs RCB – இன்று 2 போட்டிகள்- கோலி ட்ராப்? குஜராத்தை கட்டுப்படுத்துமா பெங்களூரு?- முதல் வெற்றி பெறுமா மும்பை?
ஐபிஎல் கிரிக்கெட் 2022ம் ஆண்டு பதிப்பில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. மதியம் 3.30 மணி போட்டியில் நம்பர் 1 குஜராத் டைட்டன்ஸ் அணியை பழைய மோசமான பார்முக்கு திரும்பிய ஆர்சிபி அணி சந்திக்கிறது.ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என்று மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி…