Doctor Vikatan- பல வருடங்களாகத் தொடரும் அரிசி தின்னும் பழக்கம்… ஆபத்தானதா?| Doctor Vikatan – does eating raw rice affect health
உடலியல்ரீதியான காரணமும் இதற்கு இருக்கக்கூடும். அதாவது, கொக்கிப்புழு தொற்று இருப்பவர்களுக்கும் PICA பாதிக்கலாம். இவர்களுக்கு சருமம் நீல நிறத்தில், (குறிப்பாக வாயைச் சுற்றியுள்ள பகுதியில்) காணப்படும். உங்கள் விஷயத்தில் அது இல்லை என்று தெரிகிறது.சிகிச்சைகள் உண்டா?பாதிப்பப்பட்ட நபர் யார் என்பதைப் பொறுத்து சிகிச்சை வேறுபடும். உதாரணத்துக்கு… குழந்தையா, வளர்ச்சிக் குறைபாடுள்ளவரா, கர்ப்பிணியா, மனநல பாதிப்புள்ளவரா என்று பார்க்க வேண்டும். இவர்களுக்கு மனநல ரீதியாக, சூழல்ரீதியாக, குடும்ப உறுப்பினர்களின் அக்கறை உள்ளிட்ட பல வழிகளில் சிகிச்சை தேவைப்படும்.Eating Disorderpixabay.comமுதல்…









