Doctor Vikatan – மெனோபாஸுக்கு பிறகு உடல் எடையைக் குறைக்க முடியாதா? | Doctor Vikatan – Is it impossible to lose weight after menopause
அதற்காக மெனோபாஸுக்கு பிறகு எடையைக் குறைக்கவே முடியாது என்று அர்த்தமில்லை. ஆனால் அந்தப் பருவத்தில் எடைக்குறைப்பு முயற்சிக்கு இன்னும் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கும். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என எல்லாவற்றிலும் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு மெனக்கெடல் தேவைப்படும்.உடற்பயிற்சி செய்ய வேண்டும் என நினைத்தாலும் அதைச் செய்ய முடியாதபடி உடல் உபாதைகள் படுத்தும். பெரிமெனோபாஸ் மற்றும் மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு குறைவாக இருக்கும். இரவில் சரியான தூக்கம் இருக்காது. காலையில் தாமதமாக…








