நீரஜ் சோப்ரா: உலகத் தடகளப் போட்டியில் இந்தியாவின் 19 ஆண்டுகால பதக்க தாகத்தை தணித்த கதை

நீரஜ் சோப்ரா: உலகத் தடகளப் போட்டியில் இந்தியாவின் 19 ஆண்டுகால பதக்க தாகத்தை தணித்த கதைநீரஜ் சோப்ரா: உலகத் தடகளப் போட்டியில் இந்தியாவின் 19 ஆண்டுகால பதக்க தாகத்தை தணித்த கதை. Source link

அதிமுகவில் புதிதாக 14 மாவட்ட செயலாளர்களை நியமித்தார் ஓபிஎஸ்

சென்னை: அதிமுகவில் புதிதாக 14 மாவட்ட செயலாளர்களை ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளார். அதிமுகவில் தலைமைப் போட்டி நீடிக்கும் நிலையில் 14 மாவட்ட செயலாளர்களை நியமிப்பதாக ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. Source link

`உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு' – சாம்பியன்ஷிப்பில் வரலாறு படைத்த நீரஜ்!

இந்திய தேசத்திற்கு மீண்டுமொரு மிகப்பெரிய பெருமிதத்தை தேடித்தந்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 88.13 மீட்டருக்கு ஈட்டியை வீசி வெள்ளி வென்றிருக்கிறார். அஞ்சு பாபி ஜார்ஜூக்கு பிறகு ஏறக்குறைய 20 ஆண்டுகள் கழித்து உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் ஒருவர் மீண்டும் பதக்கம் வென்றிருக்கிறார். நீரஜ் எப்படி இதை சாதித்தார்?Neeraj Chopraஆண்டர்சன் பீட்டர்ஸ், வால்டேச், வீபர் என கடுமையாக போட்டியளிக்கக்கூடிய வீரர்களுடன் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ராவும் ரோஹித் யாதவும் இந்த இறுதிப்போட்டியில்…

குல்சா, மசூர்தால் புலாவ், மலாய் கறி… ரிச் அண்ட் டேஸ்ட்டி வீக் எண்ட் ஸ்பெஷல் விருந்து!

குல்சாதேவையானவை:மைதா – 2 கப்சர்க்கரை – ஒன்றரை டீஸ்பூன்ஈஸ்ட் – கால் டீஸ்பூன்வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்பேக்கிங் பவுடர் – முக்கால் டீஸ்பூன்ராஜ்மா – ஒரு கப்தக்காளி, வெங்காயம் – தலா 2சீரகம், மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்கரம் மசாலா – ஒரு சிட்டிகைஉப்பு, எண்ணெய், பால் – தேவையான அளவுபச்சைமிளகாய், இஞ்சி,கொத்தமல்லித்தழை,எலுமிச்சைச்சாறு – அலங்கரிக்க.குல்சாபொட்டேட்டோ புடிங் | உருளைக்கிழங்கு பாசந்தி | பொட்டேட்டோ பீட்சா – வீக் எண்ட் ரெசிப்பீஸ்!செய்முறை:ஈஸ்டை…

பேய் பீதியால் காவலர் தற்கொலை… பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள்

கடலூர் ஆயுதப்படை காவலர் பேய் பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Source link

அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது. அதிமுக அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. Source link

“ஆசிய கோப்பை, உலகக் கோப்பையை இந்தியா வெல்ல உதவுவதே எனது நோக்கம்” – விராட் கோலி | my aim is to help india to win asia cup and world cup virat kohli

புதுடெல்லி: ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பையில் இந்தியா வெல்ல உதவுவதே தனது நோக்கம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சுற்றுப் பயணத்தில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர், FAB4-களில் ஒருவர், ரன் மெஷின் என்றெல்லாம் போற்றப்படுபவர் கோலி. கடந்த ஆண்டு வரை அவர் எப்போது சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால்,…

do you know recipe of aloo mushroom for chapati

மஷ்ரூம் விரும்பிகள் இங்கு ஏராளம். அதன் ஆரோக்கியமும் சுவையை போன்றே தாராளம். அதுவும் உருளைக்கிழங்கு சேர்த்து செய்யும் இந்த ஆலு மஷ்ரூம் ஆளை சுண்டி இழுக்கும் சுவை கொண்டது. நீங்களும் சுவைத்து பார்க்க வேண்டுமெனில் இதோ ரெசிபி…தேவையான பொருட்கள்மஷ்ரூம் – 200 கிராம் உருளைக் கிழங்கு – 2 வெங்காயம் – 2 தக்காளி – 3 பச்சை மிளகாய் – 2 தயிர் – 2 மேசைக் கரண்டி பூண்டு – 5 பற்கள் இஞ்சி…

மேகதாது அணையை அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்

டெல்லி: மேகதாது அணை திட்டத்தை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் காவிரியில் இருந்து உரிய நீரை வழங்காமல் கர்நாடகா ஏமாற்றியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் உச்சநீதிமன்றம் வழங்கிய அதிகார வரம்பிற்குள் மட்டுமே செயல்பட முடியும் எனவும் தெரிவித்துள்ளது. Source link

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி, ஓபிஎஸ் திட்டம்

சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி, ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக நேரம் கேட்டுள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் அவ்வப்போது எழும் பிரச்னைகளை டெல்லி பாஜ மேலிட தலைவர்கள் தலையிட்டு தீர்த்து வைத்து வருகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்றுத்தான் போராட்டத்தை கைவிட்டதாக அவரே அறிவித்தார்.இப்போதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்டுள்ள அதிகார யுத்தத்தில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கினாலும்…