செரிமான பிரச்சனைகளுக்கு ‘செக்’ வைக்கும் சுண்டைக்காய் | மூலிகை ரகசியம் – 14 | medicinal uses of Solanum torvum

சுண்டைக்காய் வற்றல்:வற்றல் ரகங்களிலேயே மிகவும் ஃபேமஸ் என்றால் அது நம்ம சுண்டைக்காய் வற்றல்தான்! நோய் நீக்கும் வற்றல் வகையறாவில் எப்போதுமே முதல் பரிசு சுண்டை வற்றலுக்குத் தான். உலர்ந்த சுண்டைக்காய்களை அப்படியே பிளந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து தயிரில் கலந்து வெயிலில் காய வைத்து, நன்கு உலர்த்தி வற்றலாகச் செய்துகொள்ளலாம். வயிற்றுவலி, உப்புசம், ஏப்பம், சுவையின்மை போன்ற செரிமானம் சார்ந்த அறிகுறிகளைக் குணமாக்க, சுண்டை வற்றல் இருந்தால் போதும்.சுண்டைக்காய் வற்றல், வயிற்றில் தங்கிய புழுக்களை உடனடியாக…

Doping Test: மரடோனா தொடங்கி இந்தியாவின் கமல்பிரீட் கவுர் வரை; தொடரும் சோதனையில் நடப்பதென்ன?

விளையாட்டு உலகில் அதுவும் குறிப்பாக தடகள வீரர்களிடத்தில் ஊக்க மருந்து சோதனை மிக பொதுவாக நடக்கும் ஒன்று. தன் திறமையை வைத்து வெற்றிக்காக போராடுவதே ஒவ்வொரு விளையாட்டின் அடிப்படை குணம்.திறமைக்கு மீறி வெற்றியை அடைவதற்கு ஊக்க மருந்து போன்ற பிற பொருட்களை பயன்படுத்துவது விளையாடின் அறத்தை மொத்தமாக குலைக்கும் ஒன்று. ஊக்கமருந்து பயன்படுத்துவது விளையாட்டின் ஆன்மாவைக் குலைக்கும் ஒன்று என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அது உடலுக்கும் பாதுகாப்பான விஷயம் அல்ல.Athletics`ஊக்கமருந்து சோதனை’ என்பது போட்டிகளில் பங்குபெறும்…

“இந்தியாவுடன் பாகிஸ்தான், வங்காள தேசத்தை இணைப்பது சாத்தியம்!” – சொல்கிறார் ஹரியானா முதல்வர் | “Partition Painful; Pak, Bangladesh, India Can Unite”: Haryana Chief Minister

இந்தியாவுடன் வங்க தேசத்தையும், பாகிஸ்தானையும் இணைப்பது சாத்தியம் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்திருப்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது. ஹரியானா மாநிலம், குருகிராமில் பா.ஜ.க-வின் தேசிய சிறுபான்மை மோர்ச்சாவின் மூன்று நாள்கள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. அதில் ஹரியானாவின் பா.ஜ.க முதல்வர் மனோகர் லால் கட்டார் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “1991-ல் மக்கள் பெர்லின் சுவரை உடைத்து கிழக்கு ஜெர்மனி – மேற்கு ஜெர்மனியை இணைத்தது சாத்தியமானது. அதே போல, பாகிஸ்தான்,…

எம்.சி.சம்பத், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு என முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் உள்பட 10 பேரை அதிமுகவில் இருந்து நீக்கினார் ஓபிஎஸ்

சென்னை: எம்.சி.சம்பத், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு என 5 முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 10 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால், சிறுணியம் பி.பலராமன் (திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர்), எம்.சி.சம்பத் (முன்னாள் அமைச்சர்), சொரத்தூர் ராஜேந்திரன் (அனைத்துலக எம்ஜிஆர் மன்ற…

doctor viktan – Low BP-யால் தினமும் தலைச்சுற்றல்…  இனிப்பு சாப்பிடுவது உதவுமா? | doctor viktan – Is it advisable to take sweets to manage low BP

குறை ரத்த அழுத்தத்துக்கும் ஸ்வீட் சாப்பிடுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒருவேளை உங்களுக்கு ரத்தச் சர்க்கரை அளவு குறைந்து, அதன் விளைவாகத் தலைச்சுற்றல் ஏற்பட்டிருக்கலாம். ரத்தச் சர்க்கரை அளவு குறைந்து, தலைச்சுற்றல் வருவோருக்கு இப்படி உடனே ஸ்வீட் கொடுப்பது நம்மூரில் பலரும் செய்யும் தவறு. இப்படி ஸ்வீட் சாப்பிடுவதால் லோ பிளட் பிரஷர் பாதிப்பை சரிசெய்ய முடியாது.உடலில் நீர்ச்சத்து வறண்டு, அதன் விளைவாக ரத்த அழுத்தம் குறையும்போதுதான் இளநீர் குடிப்பது, ஓஆர்எஸ் கலந்த தண்ணீர் குடிப்பது போன்றவற்றைச்…

செஸ் ஒலிம்பியாட் மாணவர்களுக்கு பாராட்டு | Appreciation for Chess Olympiad students

மே.இ. தீவுகளுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. ஷாய் ஹோப் 115,…

Herbal Tea Here is Health Benefits of Haldi Chai

பருவ மாற்றம் மற்றும் மழை நோய் எதிர்ப்பு சக்தியை பாதித்து ஃப்ளு மற்றும் காய்ச்சலுக்கு வழிவகுக்கிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உடலுக்கு ஊட்டமளிக்கும் வகையில், பருவத்திற்கு ஏற்ப டயட்டை மாற்றியமைக்க நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். நமது வீட்டு கிச்சனில் மிகவும் பொதுவாக காணப்படும் பல மசாலா பொருட்கள் நமது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. அப்படிப்பட்ட மருத்துவ குணம் கொண்ட ஒரு அற்புத மசாலா தான் மஞ்சள்.பழங்காலத்திலிருந்தே பாரம்பரிய மருத்துவ நடைமுறையில் மஞ்சள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.…

நிர்மலா சீதாராமன்: ஸ்விஸ் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல – இந்திய நிதியமைச்சர்

10 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், ANIஇன்று (26.07.2022) தமிழ்நாடு, இலங்கையில் வெளியான நாளிதழ்கள் மற்றும் இணையதள செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்கள் சேமித்து வைத்துள்ள பணம் அனைத்தும் கருப்புப் பணம் (கணக்கில் வராத பணம்) அல்ல என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியுள்ளதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ”அண்மையில் வெளியான சில தரவுகளின்படி,…

எடப்பாடி பதவிக்கு வைத்திலிங்கம் நியமனம்

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் எம்எல்ஏ நியமிக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். ஏற்கனவே இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக இடைக்கால ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட பலரையும் நீக்கி வருகிறார். இதற்கு பதிலடியாக ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக ஒருங்கிணைப்பாளராக தொடர்ந்து நான்தான் செயல்பட்டு வருகிறேன் என்று கூறி, எடப்பாடி ஆதரவாளர்களை நீக்கி வருகிறார். இப்படி இரண்டு பேரும் போட்டி போட்டு…

டோஸ்டர்லிமாப் புற்றுநோய் சிகிச்சையின் புதிய மந்திரக்கோலா? | Is dosterlimumab the new magic wand for cancer treatment?

நன்றி குங்குமம் டாக்டர் புற்றுநோய் ஆராய்ச்சியாளர்  கலிஃபோர்னியா அருள்ஜோதி முரளிதரன்இன்றைய நாளில் மனித இனத்தையே அச்சுறுத்தும் ஒரு கொடிய அரக்கன், புற்றுநோய். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின்படி 2020 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் 10 மில்லியன் பேர் இந்நோயினால் இறந்துள்ளனர். கிட்டத்தட்ட  ஆறு இறப்புகளில் ஒன்றுக்கு  புற்றுநோய் காரணமாக இருந்துள்ளது.  புற்றுநோய் ஒரு கொடுமை என்றால், வழக்கத்திலுள்ள சிகிச்சை முறைகளான, மருந்துசிகிச்சை (கீமோதெரபி- Chemotherapy) கதிர்வீச்சுச் சிகிச்சை (ரேடியேசன்-Radiation treatment) போன்றவையும் வலிமிகுந்தவையே.மேற்கண்ட சிகிச்சை முறைகள் உடலின்…