இந்த மசாலாப் பொருட்களை உங்கள் காபியில் சேர்த்தால் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்…
பருவமழை சீசன் துவங்கி பல மாநிலங்களில் நல்ல மழை பெய்ய துவங்கி இருக்கிறது. இந்த சமயத்தில் அடிக்கடி நம் மனம் ஏங்கும் விஷயம் காஃபிதான். சூடாக காஃபி குடித்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம்தான் அடிக்கடி உதிக்கும். நன்றி









