சொந்த ஊர் குழி பிட்ச் தாதாக்கள் பூஜ்ஜியம்- அதிரடி சேசிங்கில் 38 பந்துகளில் வங்கதேசத்தை துடைத்து எறிந்த ஆஸ்திரேலியா
2021 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இதற்கு முன்பாக இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் வங்கதேச அணியைத் தட்டித்தூக்க நேற்று ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஜாம்ப்பா 5 விக்கெட்டுகளை 19 ரன்களுக்குக் கைப்பற்ற நாகின் டான்ஸ் வங்கதேசம் 15 ஓவர்களில் 73 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து அடிய ஆஸ்திரேலியா 6.2 ஓவர்களில் 78/2 என்று அபார வெற்றி பெற்றது. ஐசிசி முழு உறுப்பினர் நாடுகளில் இரு அணிகளுக்கு இடையே இவ்வளவு பந்துகள் மிச்சம் வைத்த் எந்த அணியும் வெற்றி பெற்றதில்லை.…









