மும்பை: 17 குழந்தைகளை பணயக் கைதியாக வைத்திருந்தவர் சுட்டுக்கொலை – நடந்தது என்ன?
பட மூலாதாரம், UGC/Rohit Aryaபடக்குறிப்பு, ரோஹித் ஆர்யாகட்டுரை தகவல்எழுதியவர், அல்பேஷ் கர்கரேபதவி, பிபிசி மராத்திக்காக 30 அக்டோபர் 2025, 13:08 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்மும்பையின் போவாய் பகுதியில் நபர் ஒருவர், ஆடிஷன் நடத்துவதாக 17 குழந்தைகளை வர வைத்து அக்குழந்தைகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ரோஹித் ஆர்யா என அடையாளம் காணப்பட்ட அந்நபர், காவல்துறை நடத்திய துப்பாக்கிசூட்டில் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.முன்னதாக, ரோஹித் ஆர்யா இதுதொடர்பாக ஓர் காணொளியை சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தார்,…









