இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு குவியும் பரிசுத்தொகை; பிசிசிஐ, வைர வியாபாரி அறிவிப்பு! | Prize money to be collected for Indian women’s cricket team; BCCI, diamond merchant announce
இவ்வாறிருக்க, பி.சி.சி.ஐ செயலாளர் தேவஜித் சைகியா, இந்திய அணிக்கு ரூ. 51 கோடி பரிசுத்தொகை அறிவித்திருக்கிறார்.தனியார் ஊடகத்திடம் பேசிய தேவஜித் சைகியா, “இந்த நேரத்தில் ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷாவுக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும்.ஏனெனில், இந்தத் தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பையின் பரிசுத் தொகையை உயர்த்தினார். சுமார் 300 சதவிகிதம் உயர்ந்தது.டி.ஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதில் பி.சி.சி.ஐ மகிழ்ச்சி அடைந்திருக்கிறது.எனவே, ஐ.சி.சி-யின் பரிசுத்தொகை…









