`RCB அணி விற்பனைக்கு.!’ – விரும்பும் பூனாவாலா; களத்தில் குதிக்கும் அதானி – அணியின் மதிப்பு தெரியுமா?
ஆர்.சி.பி எனப்படும் ராயல் சேலஞ்சர் பெங்களூரு ஐ.பி.எல் கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரது நிறுவனம் பிரிட்டனை சேர்ந்த டியாஜியோ நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து அந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் ஆர்.சி.பி அணியும் சென்றுவிட்டது. தற்போது டியாஜியோ நிர்வாகம் மது தயாரித்து விற்கும் பிரதான தொழிலில் முழு கவனத்தையும் செலுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக ஆர்.சி.பி அணியை விற்றுவிடும் முடிவுக்கு வந்திருப்பதாக அந்நிறுவனத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அடர் பூனாவாலாகிரிக்கெட்…









