நியூஸிலாந்திடம் தோற்றும் பாடம் கற்றுக் கொள்ளாத கம்பீர்: குழிப்பிட்ச் கேட்டுத் தோல்வி! | Gambhir not learnt from New Zealand series loss asking turning pitch again
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி தாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்கள் என்பதை உறுதி செய்துள்ளது. ஒரு பயிற்சியாளருக்கு என்ன உரிமைகள் உண்டோ அவர் என்ன செய்யலாமோ அதுவரை அவரை நிறுத்துவதுதான் நல்லது. இல்லையெனில் கவுதம் கம்பீர் ஒரு எதேச்சதிகரியாக உருவாகி அணியைச் சீரழிப்பதுதான் நடக்கும் என்ற எச்சரிக்கை பிசிசிஐ, முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் பண்டிதர்கள் போன்றோருக்கு நிச்சயம் வேண்டும். நியூஸிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் வேகப்பந்து…









