Commonwealth Games: 61 பதக்கங்களுடன் 4வது இடம்; சாதித்த இந்தியர்களின் முழு விவரங்கள் இதோ!

Share

காமன்வெலத் போட்டிகளை 61 பதக்கங்களுடன் நிறைவு செய்திருக்கிறது இந்தியா. 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் எனப் பதக்கப்பட்டியலில் நான்காவது இடம் பிடித்திருக்கிறது இந்திய அணி.

பி.வி.சிந்து | Commonwealth Games

இந்தியா சார்பாக பதக்கம் வென்ற வீரர்களின் விவரம்:

மல்யுத்தம்: (6 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம்)

1) பஜ்ரங் புனியா (Men’s 65kg freestyle) – தங்கம்

2) சாக்ஷி மாலிக் (Women’s 62kg freestyle) – தங்கம்

3) தீபக் புனியா (Men’s 86kg freestyle) – தங்கம்

4) ரவி குமார் டாஹியா (Men’s 57kg freestyle) – தங்கம்

5) வினேஷ் போகத் (Women’s 53kg freestyle) – தங்கம்

6) நவீன் (Men’s 74kg freestyle) – தங்கம்

Sakshi Malik

7) அன்ஷூ மாலிக் (Women’s 57kg freestyle) – வெள்ளி

8) திவ்யா கக்ரன் (Women’s 68kg freestyle) – வெண்கலம்

9) மோஹித் க்ரேவால் (Men’s 125kg freestyle) – வெண்கலம்

10) பூஜா கேலோத் (Women’s 50kg freestyle) – வெண்கலம்

11) பூஜா சிஹாக் (Women’s 76kg freestyle) – வெண்கலம்

12) தீபக் நெஹ்ரா (Men’s 97kg freestyle) – வெண்கலம்

பளுத்தூக்குதல்: (3 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம்)

1) மீராபாய் சானு (Women’s 49kg) – தங்கம்

2) ஜெரீமி லால்ரினுங்கா (Men’s 67kg) – தங்கம்

3) அச்சீண்டா ஷீயூலி (Men’s 73kg) – தங்கம்

4) சங்கேத் சாகர் (Men’s 55kg) – வெள்ளி

5) பிந்தியாராணி தேவி (Women’s 55kg) – வெள்ளி

Vikas Thakur

6) விக்காஸ் தாக்கூர் (Men’s 96kg) – வெள்ளி

7) குருராஜா பூஜாரி (Men’s 61kg) – வெண்கலம்

8) ஹர்ஜிந்தர் கவுர் (Women’s 71kg) – வெண்கலம்

9) லவ்ப்ரீத் சிங் (Men’s 109kg) – வெண்கலம்

10) குர்தீப் சிங் (Men’s +109kg) – வெண்கலம்

தடகளம்: (1 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம்)

1) எல்டோஸ் பால் (Men’s triple jump) – தங்கம்

2) முரளி ஸ்ரீசங்கர் (Men’s long jump) – வெள்ளி

3) பிரியங்கா கோஸ்வாமி (Women’s 10000m race walk) – வெள்ளி

4) அவினாஷ் சாப்லே (Men’s 3000m steeplechase) – வெள்ளி

Avinash Sable

5) அப்துல்லா அபூபக்கர் (Men’s triple jump) – வெள்ளி

6) தேஜாஸ்வின் சங்கர் (Men’s high jump) – வெண்கலம்

7) அணு ராணி (Women’s javelin throw) – வெண்கலம்

8) சந்தீப் குமார் (Men’s 10000m race walk) – வெண்கலம்

குத்துச்சண்டை: (3 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம்)

1) நீத்து கங்காஸ் (Women’s 48kg minimum weight) – தங்கம்

2) அமீத் பங்கல் (Men’s 51kg fly weight) – தங்கம்

3) நிக்கத் சரீன் (Women’s 50kg light fly weight) – தங்கம்

Nikhat Zareen

4) சாகர் அலாவத் (Men’s 92+kg super heavy weight) – வெள்ளி

5) ஜெய்ஸ்மின் லம்போரியா (Women’s 60kg light weight) – வெண்கலம்

6) முகமது ஹுஸாமுதின் (Men’s 57kg feather weight) – வெண்கலம்

7) ரோஹித் டோகாஸ் (Men’s 67kg welter weight) – வெண்கலம்

பேட்மின்டன்: (3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம்)

1) பி.வி.சிந்து (Women’s singles) – தங்கம்

2) லக்ஷ்யா சென் (Men’s singles) – தங்கம்

3) சாத்விக் சைரஜ் ராங்கிரெட்டி /சீராக் ஷெட்டி (Men’s doubles) – தங்கம்

Lakshya Sen

4) இந்திய அணி (Mixed team) – வெள்ளி

5) கிடாம்பி ஸ்ரீகாந்த் (Men’s singles) – வெண்கலம்

6) த்ரீசா ஜொலி – காயத்ரி கோபிசந்த் (Women’s doubles) – வெண்கலம்

டேபிள் டென்னிஸ்: (3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம்)

1) இந்திய அணி (Men’s team) – தங்கம்

2) ஷரத் கமல் / ஸ்ரீஜா அக்குலா (Mixed doubles) – தங்கம்

Sathiyan Gnanasekaran

3) ஷரத் கமல் (Men’s singles) – தங்கம்

4) ஷரத் கமல் / சத்யன் ஞானசேகரன் (Men’s doubles) – வெள்ளி

5) சத்யன் ஞானசேகரன் (Men’s singles) – வெண்கலம்

ஜூடோ: (2 வெள்ளி, 1 வெண்கலம்)

1) சுஷீலா தேவி (Women’s 48kg) – வெள்ளி

Sushila Devi Likmabam

2) துலிகா மான் (Women’s +78kg) – வெள்ளி

3) விஜய் குமார் யாதவ் (Men’s 60kg) – வெண்கலம்

லான் பவுல்ஸ்: (1 தங்கம், 1 வெள்ளி)

1) இந்திய பெண்கள் அணி (Women’s fours) – தங்கம்

Lawn Bowls-W Team

2) இந்திய ஆண்கள் அணி (Men’s fours) – வெள்ளி

ஸ்குவாஷ்: (2 வெண்கலம்)

1) சவுரவ் கோஷல் (Men’s singles) – வெண்கலம்

Indian Squash Team

2) தீபிகா பல்லிகல் (Mixed doubles) – வெண்கலம்

பாரா டேபிள் டென்னிஸ்: (1 தங்கம், 1 வெண்கலம்)

1) பவினா படேல் (Women’s singles classes 3-5) – தங்கம்

Bhavina Patel

2) சோனல்பென் படேல் (Women’s singles classes 3-5) – வெண்கலம்

ஹாக்கி: (1 வெள்ளி, 1 வெண்கலம்)

1) இந்திய ஆண்கள் அணி – வெள்ளி

Hockey India -M

2) இந்திய பெண்கள் அணி – வெண்கலம்

பாரா பவர் லிப்ட்டிங்: (1 தங்கம்)

1) சுதிர் (Men’s heavy weight) – தங்கம்

Sudhir

கிரிக்கெட்: (1 வெள்ளி)

Indian – W Team

1) இந்திய பெண்கள் அணி – வெள்ளி

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com