Browsing: விளையாட்டு

IPL 2022 | பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட தவறிவிட்டோம் – லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் கருத்து | We failed to perform well on batting says lucknow captain KL rahul

Last Updated : 17 May, 2022 07:57 AM Published : 17 May 2022 07:57 AM Last Updated : 17 May 2022 07:57 AM மும்பை: ஐபிஎல் டி20 தொடரில் நேற்று முன்தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வியடைந்தது. 179 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணியால் 154 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 13 ஆட்டங்களில்…

Opening batsman Wriddhiman Saha overtakes Sachin Tendulkar in elite list during match-winning knock, சச்சின் டெண்டுல்கர் சாதனையைக் கடந்த விருத்திமான் சஹா – News18 Tamil

சச்சின் டெண்டுல்கர் சாதனையைக் கடந்த விருத்திமான் சஹா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 67 ரன்கள் குவித்த போது, ​​குஜராத் டைட்டன்ஸ் தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சஹா ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளினார்.சஹா தனது ஐபிஎல் பயணத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் தொடங்கினார் பிறகு பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு ஆடினார்.ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தது. சென்னை…

PBKS v DC: `பௌலர்' லிவிங்ஸ்டோன்; `பேட்ஸ்மேன்' மிட்சல் மார்ஷ்; ஆட்டநாயகன் ஷர்துல் – டாப் 4-ல் டெல்லி!

முகத்துக்கு முன்னால் கட்டித் தொங்க விடப்பட்ட கேரட்டை நோக்கி குதிரை தறிகெட்டு ஓடுமாம். மூன்று அணிகளின் வாய்ப்புகள் ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், மீதமுள்ள ஓர் இடத்திற்காக மற்ற அணிகள் ஓடும் ஓட்டம் அப்படித்தான் உள்ளது. அந்த ஓட்டத்தில் பங்கேற்கும் இரு அணிகள் என்பதாலேயே, டெல்லி – பஞ்சாப்புக்கு இடையேயான போட்டியும் அதிக முக்கியத்துவம் பெற்றது.நடப்பு ஐபிஎல்லில் பவர்பிளே ரன்ரேட்டில் உச்சத்தில் இருக்கும் அணி டெல்லிதான். ஆனால், கடந்த சில போட்டிகளில் ப்ரித்வி இல்லாததால் ஒரு சில ஓவர்களிலேயே…

காமன்வெல்த் போட்டிகள் 2022 | இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பட்டியல் வெளியீடு | Commonwealth Games 2022 women Wrestlers to represent India in wrestling

பர்மிங்காம்: 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் மல்யுத்த விளையாட்டில் பங்கேற்கும் வீராங்கனைகளின் விவரம் வெளியாகியுள்ளது. வரும் ஜூலை மாதம் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் இந்த விளையாட்டு தொடரில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. 20 விளையாட்டுகளில் சுமார் 283 ஈவெண்டுகள் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தியா சார்பில் மல்யுத்த விளையாட்டில் மகளிர் பிரிவில் தேர்வாகியுள்ள வீராங்கனைகளின் விவரம் வெளியாகியுள்ளது. லக்னோவில்…

LSG v RR: டாஸ் மட்டுமல்ல அத்தனையும் சாம்சனுக்கு சாதகம்தான்; பவர்பிளேயிலேயே போட்டியை முடித்த போல்ட்! | IPL 2022: Boult’s powerplay spell won the match for Rajasthan against Lucknow

ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கும் டாஸூக்கும் செட்டே ஆகாது. இந்த சீசனில் ஒன்றிரண்டு முறை மட்டுமே டாஸை வென்றிருக்கிறார். பெரும்பாலும் அத்தனை போட்டிகளிலும் டாஸில் தோற்று எதிரணியின் விருப்பப்படியே ஆடிக்கொண்டிருந்தது ராஜஸ்தான். இந்தப் போட்டியில் அதிர்ஷ்டவசமாக சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக டாஸ் விழுந்தது. டாஸை வென்று முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார். பட்லரின் விக்கெட்டிற்கு பிறகு நம்பர் 3-ல் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனே இறங்கினார். கடந்த போட்டிகளை போன்று அஷ்வினை மேலே அனுப்பி…

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மறைவு: மணல் சிற்பத்தின் மூலம் அஞ்சலி செலுத்திய சுதர்சன் பட்நாயக் | sudarsan pattnaik paid tribute to recently dead andrew symonds sand art

புரி: கார் விபத்தில் உயிரிழந்த கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கு மணல் சிற்பம் வடித்து அஞ்சலி செலுத்தியுள்ளார் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 198 ஒருநாள் மற்றும் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். அவர் இரு தினங்களுக்கு (மே 14) முன்னர் கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரபல…

world highest-paid-sport star lionel messy and kohli in india | உலகில் அதிக வருமானம் ஈட்டும் வீரர் மெஸ்ஸி: இந்தியாவில் கோலி

உலகில் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில், நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி முதலிடம் பிடித்துள்ளார். 100 வீரர்களின் பட்டியலில் இந்தியாவில் இருந்து விராட் கோலி மட்டுமே இடம்பிடித்துள்ளார். கடந்த ஓராண்டில் எத்தனை கோடிகள் வருமானம் ஈட்டியுள்ளனர் என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.உலக அளவில் விளையாட்டுத்துறையில், கடந்த ஓராண்டில் அதிக வருமானம் ஈட்டிய வீரர்களின் பட்டியலை பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.இதில் கால்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளைச் சேர்ந்த ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.கடந்தாண்டு…

தாமஸ் கோப்பை: சாம்பியன்களையெல்லாம் வீழ்த்தி புதிதாக ஒரு சாம்பியன் – சாதித்த இந்திய பேட்மிண்டன் அணி! | Indian badminton team scripted history in Thomas Cup

ஒரு In & out க்கு சேலஞ்ச் செய்து இந்தோனேஷிய இணை தோல்வியடைய இந்தியாவிற்கு ஒரு புள்ளி கிடைத்தது. தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்த இந்திய இணை இந்த ஒரு புள்ளியை பற்றிக்கொண்டு முன்னேறியது. ஒரு லாங் ரேலியில் அடுத்து ஒரு புள்ளியை வியர்வை வடிய வாங்கினர். அடுத்து வெறித்தனமான ஸ்மாஷில் இன்னொரு புள்ளி. அடுத்து Unforced error-கள் மூலம் ஒன்றிரண்டு புள்ளிகள் கிடைக்க ஆட்டம் 21-21 என சமநிலைக்கு வந்தது.2-0 என இப்போது இந்திய அணி முன்னிலை வகித்தது.…

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம் | Aussie cricket legend Andrew Symonds dies in car crash

குயின்ஸ்லாந்து: ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணமடைந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் சில மாதங்கள் முன்பு தான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இப்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மற்றொரு ஜாம்பவான் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சைமண்ட்ஸ் இரவு 10.30 மணியளவில் ஒரு கார் விபத்தில் சிக்கியதாக ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அவர் மட்டும்…

1 346 347 348 349 350 357