Ind vs Eng : 'பும்ராவுக்கு ஏன் கேப்டன் பதவி கொடுக்கவில்லை?' – அகர்கர் விளக்கம்!
ஜூனில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கே 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற அணியின் சீனியர்கள் ஓய்வுபெற்ற பிறகு இந்திய அணி ஆடப்போகும் முதல் தொடர் இது. இந்நிலையில், இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியை அறிவித்துவிட்டு தேர்வுக்குழுத் தலைவர் அகர்கர் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.Agarkarஅகர்கர் பேசியதாவது, ‘இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக கில்லை அறிவிக்கிறோம். கில் இளம் வீரர். டி20 யிலும் கேப்டனாக நன்றாக செயல்பட்டிருக்கிறார்.…