Browsing: விளையாட்டு
KKR v SRH: தொடர் தோல்வியில் ஐதராபாத்; ரஸலின் மேஜிக்கால் பிளேஆஃப் ரேசில் நீடிக்கும் கொல்கத்தா! | IPL 2022: Russel shines and makes sure KKR is still in the playoff race
நேற்றைய போட்டியில் விளையாடிய கொல்கத்தா, ஐதராபாத் இரண்டுக்குமே இன்னும் அரையிறுதி வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சம் இருக்கிறது என்றாலும், ஒரு அணி தொடர் காயங்களால் பாதிக்கப்பட்டிருக்க இன்னொரு அணியோ அதன் திறமைக்கேற்ப இதுவரையில் விளையாடவில்லை என்கிற சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த சீசனின் 36வது போட்டிதான் ஐதராபாத் கடைசியாக வென்றது. நேற்று ஐதராபாத் விளையாடியது சீசனின் 61வது போட்டி. தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வென்று, பின்பு தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் தோற்றிருக்கிறது. மறுபுறம், கொல்கத்தா இந்த சீசனில் ஐந்து முறை…
IPL 2022 | ரஸ்ஸலின் ஆல் ரவுண்டர் பெர்பாமென்ஸ்: ஹைதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா
இன்றைய ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கான போட்டியில் தொடர்ந்து நீடிக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஐபிஎல் தொடரின் 61வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங்கை முதலில் தேர்வு செய்ய அதன்படி, வெங்கடேஷ் ஐயர், ரஹானே ஜோடி துவக்கம் கொடுத்தது. 2 ஓவர்கள் வரைகூட இவர்கள் இணை தாக்குபிடிக்கவில்லை. 7 ரன்களில் வெங்கடேஷ் ஐயர் முதல்…
IPL 2022 Dhoni – ஜடேஜாவுக்கு மாற்று வீரர் கிடையாது – தோனி கூறியதால் ரசிகர்கள் மகிழ்ச்சி
விலா எலும்பு காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணியிலிருந்து நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் என்று கூறப்படுகிறது, இல்லை, சர்ச்சை காரணமாகவே விலகியாதாக சில நம்பத்தகுந்த ஊடகச் செய்திகள் கூற, ‘ஜடேஜாவை ரொம்பவே சிஎஸ்கே ‘மிஸ்’ செய்கிறது என்று தோனி கூறியது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்ததோடு தோனிதான் இதற்குத்தான் காரணம் என்ற குற்றச்சாட்டிலிருந்தும் அவரை விடுவிப்பதாகப் பார்க்கப்படுகிறது. நன்றி
RCB v PBKS: பஞ்சாப்புக்கு பலம்சேர்த்த பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டோன்; ஆர்சிபியின் பிளேஆஃப் கனவு அவ்வளவுதானா? | IPL 2022: Chances for playoffs diminishes for RCB, as they lose against PBKS by 54 runs
ரஜத் பட்டிதரும் மேக்ஸ்வெல்லும் 60 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்திருந்த நேரம், “அதெல்லாம் எப்படி நீங்கள் நினைக்கலாம், நாங்கள் தலைகீழாகத்தான் குதிப்போம்” என்று வரிசையாக அவுட்டாகத் தொடங்கினார்கள் ஆர்சிபி பேட்டர்கள். முதலில் பட்டிதர், பின்பு மேக்ஸ்வெல் என்று அவுட்டாக, அடுத்த இரண்டு இணையர்களான தினேஷ் கார்த்திக்கும் சபாஸ் அகமதும், அடுத்தடுத்து வெளியேற போட்டி அங்கேயே முடிந்துவிட்டது.சேஸிங் போட்டிகளில் பெரிதும் நம்பிக்கை அளித்து வந்த தினேஷ் கார்த்திக், அர்ஷ்தீப்பின் பந்தில் ஆட்டமிழந்தது போட்டிக்கு மட்டும் முடிவுரை எழுதப்படவில்லை, ஆர்சிபியின்…
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கூடுதல் வேகங்களுடன் வலுவாக திரும்பி வருவோம் – சிஎஸ்கே கேப்டன் தோனி உறுதி | IPL 2022 | We will be back strongly next year in the IPL says CSK MS Dhoni
Last Updated : 14 May, 2022 06:47 AM Published : 14 May 2022 06:47 AM Last Updated : 14 May 2022 06:47 AM மும்பை: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்தது. 98 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணி 31 பந்துகளை மீதம் வைத்து எளிதாக…
மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் பதக்கம் வென்று நரிக்குறவர் மாணவர்கள் சாதனை
மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டையில் நரிக்குறவர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மூலம் நீடு அறக்கட்டளை நிர்வாகத்தின்கீழ் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் கடந்த 1-ஆம் தேதி தமிழ்நாடு குத்துச்சண்டைக் கழகத்தால் தஞ்சாவூரில் நடத்தப்பட்ட மண்டல அளவிலான ஆண்டுப்போட்டியில் சப்-ஜூனியர் பிரிவில் ஒரு தங்கப்பதக்கம் மற்றும் 5 வெள்ளிப் பதக்கங்களை பெற்று மாநில அளவில் விளையாட தகுதி பெற்றனர்.இதைத்தொடர்ந்து, மே 6, 7 மற்றும் 8-ஆம்…
டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 3-0 ஆர்செனல்; சாம்பியன்ஸ் லீக் ஸ்பாட் யாருக்கு?
பீரிமியர் லீகில் இருந்து 2022-23 சாம்பியன்ஸ் லீக் சீசனுக்குத் தகுதி பெறப் போகும் அணிகள் எவை என்ற போட்டி விறுவிறுப்படைந்திருக்கிறது. ஆர்செனல் அணிக்கெதிரான போட்டியை டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி 3-0 என வெற்றி பெற்றுள்ள நிலையில், கடைசி 2 இடங்களுக்கு இப்போது 3 அணிகள் போட்டியில் உள்ளன!வழக்கமாக பிரீமியர் லீகில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணிகள் அடுத்த சீசன் சாம்பியன்ஸ் லீக் தொடருக்குத் தகுதி பெறும். பிரீமியர் லீகில் இருந்து முதல் இரண்டு இடங்கள் பிடித்திருக்கும்…
CSK vs MI | மின்தடை காரணமாக DRS ரிவ்யூ தற்காலிகமாக நிறுத்தம்; விக்கெட்டை பறிகொடுத்த கான்வே | drs temporarily unavailable due to power cut in MI versus CSK match devon conway
Last Updated : 12 May, 2022 10:36 PM Published : 12 May 2022 10:36 PM Last Updated : 12 May 2022 10:36 PM மும்பை: மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியில் மின்தடை காரணமாக DRS ரிவ்யூ சிஸ்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதனால் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் சென்னனை வீரர் டெவான் கான்வே. நடப்பு ஐபிஎல் சீசனின் 59-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்…
விராட் கோலி நீக்கம்? – News18 Tamil
தென்னாப்பிரிக்கா தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளது. அவர் நிறைய கிரிக்கெட் விளையாடி வருகிறார், நீண்ட காலமாக குமிழியில் இருக்கிறார், என்று ஒரு மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.ஐபிஎல் 2022 தொடர் மே மாதம் 29ம் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து 10 நாட்கள்தான் ஓய்வு, அதாவது 5 நாட்கள்தான் உண்மையில் ஓய்வு பிறகு ஜூன் 9ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குவதால்…