தெலங்கானாவில் நாளை இடைத்தேர்தல் பாஜவினரிடம் பணம் வாங்கி டிஆர்எஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்-ஆளும் கட்சி செயல் தலைவர் சூறாவளி பிரசாரம்
திருமலை : தெலங்கானாவில் நடைபெற்ற சூறாவளி பிரசாரத்தில் பாஜவினரிடம் பணம் பெற்று டிஆர்எஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று ஆளும் கட்சி செயல் தலைவர் பேசினார்.தெலங்கானா மாநிலம், முனுகோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கோமட்டிரெட்டி ராஜ்கோபாலரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்து, அக்கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். இதனால் தற்போது இடைதேர்தல் நடைபெறுகிறது. நாளை நடைபெறும் தேர்தலில் டிஆர்எஸ் கட்சி சார்பில் குசுகுந்த்லா பிரபாகர்ரெட்டியும், பாஜவில் கோமட்டிரெட்டி ராஜ்கோபாலரெட்டி, காங்கிரஸ் வேட்பாளர் பால்வி ஸ்ரவந்தி போட்டியிடுகின்றனர்.இந்த…









