Browsing: அரசியல்

வெளிநடப்புக்கு பின் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு: ஒவ்வொரு முறையும் அதிமுகவை குறை கூறுகிறார்

சென்னை: சட்டப்பேரவையில் தினமும் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவரை வைத்து அதிமுகவை குறை சொல்லி பேச வைக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். சட்டப்பேரவையில் வெளியேற்றப்பட்ட பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை விபத்து, மதுரை சித்திரை திருவிழா விபத்து போன்றவற்றுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யாததே காரணம் என கூறி வெளிநடப்பு செய்தோம். நாங்கள் வெளிநடப்பு செய்த பிறகு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வபெருந்தகை வேண்டுமென்றே திட்டமிட்டு, 1992ம் ஆண்டு…

கோயில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் இணைப்புகள் புதைவட மின் கம்பிகளாக மாற்றப்படும் : அமைச்சர் செந்தில்பாலாஜி

சென்னை: கோயில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் கம்பிகள் இனி புதைவட மின் கம்பிகளாக மாற்றப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். தஞ்சை களிமேடு கிராமத்தில் நேற்று அதிகாலை நடந்த தேர் திருவிழாவில் ஏற்பட்ட மின் விபத்தின் காரணமாக 11 பேர் பலியாகினர். தமிழக சட்டப்பேரவையில் இன்று கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை மற்றும் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. அப்போது பேசிய…

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தீ விபத்தினை ஒரு எச்சரிக்கை செய்தியாக எடுத்துக்கொள்ள வேண்டும் : பாலகிருஷ்ணன்

சென்னை : சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தீ விபத்தினை ஒரு எச்சரிக்கை செய்தியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று  சிபிஎம் மாநில செயலர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மருத்துவமனைகள், மக்கள் புழங்கும் பழமையான கட்டங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, விபத்துகளை முன் தடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். Source link

தேர்தல் மூலம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் தேர்வு: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:அதிமுக விதிமுறைகளின்படி, கடந்த 21, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 75 மாவட்டங்களில் நடந்த, மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கான தேர்தலில், பொறுப்புகளுக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை தலைமைக் கழகம் அங்கீகரித்து, இன்று முதல் அவரவர் பொறுப்புகளை…

சோனியா அளித்த வாய்ப்பை ஏற்க மறுப்பு காங்கிரசில் பிரசாந்த் கிஷோர் சேரவில்லை: சுர்ஜேவாலா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதுடெல்லி: பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், காங்கிரசில் சேரவில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் முடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மியிடம் ஆட்சியை பறி கொடுத்தது. இந்தாண்டு இறுதியில் இருந்து குஜராத், இமாச்சல பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, 2024 மக்களவை தேர்தலையும் சந்திக்க வேண்டியுள்ளது. இதனால், கட்சியை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது.இந்நிலையில், கீழ்…

தஞ்சை களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்கவிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தஞ்சை: தஞ்சை களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்திக்கவுள்ளார். தேர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்குதலா ரூ. 5 லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவித்துள்ளார். Source link

1 159 160 161