Browsing: செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட்: ஹைதராபாத் அணியை ‘சாவகாசமாக’ வீழ்த்தி லக்னௌ வெற்றி

பட மூலாதாரம், BCCI/IPL7 ஏப்ரல் 2023, 16:22 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. லக்னௌ அணியின் ஆட்டம் இன்றைய போட்டியில் தெளிவான திட்டமிடலுடன் இருந்தது நன்றாகவே வெளிப்பட்டது.ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். மைதானம் ஒருபுறம் சவாலானதாக இருந்ததோடு, லக்னௌ அணியின் சாமர்த்தியமான பந்துவீச்சில் மிகவும் திணறிய ஹைதராபாத் 8 விக்கெட் இழப்பிற்கு 121…

`மன்மோகன் சிங், கருணாநிதி பேசினால் சரி, ஆர்.என்.ரவி பேசினால் தவறா?' – நாராயணன் திருப்பதி சாடல்!

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, குடிமைப் பணிகளுக்குத் தயாராகும் மாணவர்களிடம் நேற்று உரையாடியது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது. ஆளுநரின் கருத்துகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.கூடங்குளம்அதில், “நேற்று தமிழக ஆளுநர், கூடங்குளம், ஸ்டெர்லைட் போராட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நிதி மக்களைத் தூண்ட பயன்பட்டது என்று பேசியதற்காக தி.மு.க-வினரும், காங்கிரஸ் கட்சியினரும் ‘குய்யோ முறையோ’…

கௌதம் கார்த்திக்கின் ஆகஸ்ட் 16, 1947 எப்படி இருக்கிறது- சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், Youtube/Saregama Tamil28 நிமிடங்களுக்கு முன்னர்அறிமுக இயக்குநர் எஸ் எஸ் பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், ரேவதி, புகழ் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ஆகஸ்ட் 16,1947. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், ரங்கூன் திரைப்படத்திற்கு பின்னர் ஐந்து ஆண்டுகள் கழித்து இப்படத்தை தயாரித்துள்ளார். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு உள்ள காலகட்டத்தில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பானது இப்படம் என்பதை அதன் தலைப்பும் ட்ரைலரும் உறுதிப்படுத்தின. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக ஆகஸ்ட் 14 முதல் 16ஆம் தேதி…

மாரியம்மா… மாரியம்மா… யூனிஃபார்மில் போதையில் நடனமாடிய போலீஸ் எஸ்.ஐ சஸ்பெண்ட் – நடந்தது என்ன? | Police SI suspended after dancing in temple festival

அந்த பாடலுக்கு எஸ்.ஐ ஷாஜி மெய்மறந்து நடனமாடியுள்ளார். அவர் வளைந்து நெளிந்து நடனமாடியதை கோயிலில் கூடியிருந்த மக்கள் விசிலடித்து, கைத்தட்டி ரசித்தனர். பாம்புபோன்று வளைந்து நெளிந்து நடனமாடினார் எஸ்.ஐ. மேலும் வடிவேல் போன்று கும்பிட்டும், கையை விரித்து ரவுண்டடித்தும் மெய்மறந்து ஆடினார். போலீஸ் யூனிஃபார்மில் ஆவேசமாக நடனமாடிய சப் இன்ஸ்பெக்டரை ஊர் மக்கள் சமாதானப்படுத்தினர். அதன் பிறகு அவர் அந்த இடத்தை விட்டுச் சென்றுள்ளார். இதை கோயிலுக்குச் சென்ற யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பிவிட்டார்.கோயில்…

ஐபிஎல் கிரிக்கெட்: அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த வருண் சக்ரவர்த்தி – கொல்கத்தா அசாத்திய வெற்றி

பட மூலாதாரம், BCCI/IPLபடக்குறிப்பு, டுப்ளெஸ்ஸி விக்கெட்டை வீழ்த்தியதைக் கொண்டாடும் வருண் சக்ரவர்த்தி6 ஏப்ரல் 2023புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், கொல்கத்தாவும் பெங்களூருவும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. ஆனால், பெங்களூரு அணி 123 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கொல்கத்தா 81 ரன்…

சொத்துத் தகராறு; ஓடும் பேருந்தில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட பெண் – திண்டுக்கல்லில் பயங்கரம்!

​திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அரு​கே கணவாய்ப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் கோபி. திண்டுக்கல்லில் ஆட்டோ ​டிரைவராக இருந்தார். இவரின் மனைவி ​தமயந்தி (42). தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.பேருந்து​கோபிக்கும், அதே பகுதியில் வசித்துவரும் அவரின் அண்ணன் ராஜாங்கத்துக்கும் இடையே 2 ஏக்கர் பூர்வீகச் சொத்தை பாகப் பிரிவினை செய்வது தொடர்பாக தகராறு ​இருந்துவந்திருக்கிறது. இந்தச் சொத்துப் பிரச்னை தொடர்பாக திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு​ம்​ நடைபெற்றுவருகிறது.​இந்த நிலையில், ​இன்று மாலை 4 மணியளவில் ​​​வழக்க​றி​ஞரைச் சந்திப்பதற்காக, ​தமயந்தி திண்டுக்கல்லுக்குத் ​தனியார்…

நரேந்திர மோதி – அதானி உறவு குறித்து ராகுல் காந்தி வைத்த விமர்சனத்துக்கு நிர்மலா சீதாராமன் பதில்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “நரேந்திர மோதி – அதானி உறவு குறித்து ராகுல் காந்தி வைத்த விமர்சனத்துக்கு நிர்மலா சீதாராமன் பதில்”, கால அளவு 4,1804:18காணொளிக் குறிப்பு, நரேந்திர மோதி – அதானி உறவு பற்றி ராகுல் வைத்த விமர்சனத்துக்கு நிர்மலா சீதாராமன் பதில்”ராகுல் காந்தி 2 முறை மன்னிப்பு கேட்டது அவருக்கு நினைவு இருக்கிறதா?” – நிர்மலா கேள்வி13 நிமிடங்களுக்கு முன்னர்நரேந்திர மோதி – அதானி உறவு பற்றி ராகுல் வைத்த…

கலாஷேத்ரா விவகாரம்: “ஹரிபத்மன் மீதான குற்றச்சாட்டில் அரசியல் சூழ்ச்சி இருக்கிறது”- பிக்பாஸ் அபிராமி |big boss Abhirami press meet about Kalakshetra issue

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில், மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் நடன ஆசிரியர் ஹரி பத்மன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் தமிழக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், கலாஷேத்ரா  கல்லூரியின் முன்னாள் மாணவியும், நடிகையுமான `பிக் பாஸ்’ அபிராமி ஹரி பத்மன் மீதான குற்றச்சாட்டில் அரசியல் சூழ்ச்சி இருப்பதாகத்  தெரிவித்திருக்கிறார். இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கலாஷேத்ரா கல்லூரியில் நான் படித்தபோது எனக்கு எந்தப் பாலியல் தொல்லையும் இருந்ததில்லை.கலாஷேத்ரா | பாலியல் புகார்நான் படித்தபோது இயக்குநராக…

மல்யானா படுகொலைகள் : 36 ஆண்டுகளுக்கு பின் அளிக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பால் இஸ்லாமியர்கள் விரக்தி

பட மூலாதாரம், MOHAMMED ISMAILபடக்குறிப்பு, கலவரத்தில் தனது 11 குடும்ப உறுப்பினர்களையும் பறிகொடுத்த மொஹம்மத் இஸ்மாயில்36 நிமிடங்களுக்கு முன்னர்36 ஆண்டுகளுக்கு முன்பாக உத்தர பிரதேச மாநிலம், மல்யானா கிராமத்தில் நிகழ்ந்த படுகொலைகள் தொடர்பான வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 41 இந்துக்களையும் விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது விசாரணை நீதிமன்றம். இந்த கலவரத்தில் சிக்கி உயிர் பிழைத்திருப்பவர்களையும், பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களையும் இந்த தீர்ப்பு விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.1987ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி,…

இந்து அறநிலையத் துறையில் வேலை… 2 நாட்களே அவகாசம் உள்ளது… உடனே விண்ணப்பியுங்கள்..!

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 07.04.2023 மாலை 5.45 மணி. விண்ணப்பங்களை நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். Source link

1 364 365 366 367 368 530