Browsing: செய்திகள்

விவேகானந்தர் 40 வயதில் மரணமடைய என்ன காரணம்? தனது மரணம் குறித்து முன்பே கூறினரா?

முக்கிய சாராம்சம்விவேகானந்தர் பற்றிய சில சுவாரசியமான விஷயங்கள்அவர் வேதங்கள் மற்றும் வேதாந்தம் பற்றிய புத்தகங்களை வாங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அவர் பிரெஞ்சு சமையல் கலைக்களஞ்சியத்தை தவணைகளில் வாங்கினார்.அவர் ஆட்டுப்பால் குடித்து வந்தார். கொய்யா அவருக்கு மிகவும் பிடித்த பழம் மற்றும் ஐஸ்கிரீம் அவரது பலவீனமாக இருந்தது.அவர் பெரிய மாஸ்டர்களிடம் பாரம்பரிய இசைப் பயிற்சி பெற்று பல இசைக்கருவிகளை வாசித்தார்.அவர் சில நாட்கள் பெருநகர கல்வி அமைப்பில் ஆசிரியர் பணி செய்தார்.சில சமயம் தன்னைத் தானே கேலி…

Dhoni: `எந்த ரகசியமும் இல்லை’ – ப்ளே ஆஃப்க்குள் தகுதிபெற்றது குறித்து தோனியின் வெற்றி உரை!|dhoni’s speech after Chennai super kings qualified for IPL 2023 Play offs

Published:Yesterday at 8 PMUpdated:Yesterday at 8 PMஒரு நல்ல சூழலை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. பயிற்சியாளர்கள் குழுவும் உதவியாளர்களும் எங்களுக்கு எப்போதுமே ஊக்கமாக இருக்கிறார்கள். – தோனிதோனி |Dhoni Source link

DC Vs CSK: விமர்சனங்களை தவிடுபொடியாக்கி ப்ளே ஆஃப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் – தனி ஒருவனாக போராடிய வார்னர்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஐபிஎல் டி20 தொடரில் 12வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. லக்னெள அணியின் வெற்றி, தோல்வியின் அடிப்படையில்தான் ப்ளே ஆஃப் சுற்றில் சிஎஸ்கேவுக்கு எந்த இடம் என்பது முடிவாகும்.மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆட்டம் என்பதால் ரசிகர்கள் ஆவலோடு பார்த்தனர். ஆனால் டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன்களின் மோசமான பேட்டிங்கால், ஆட்டம் ஒருதரப்பாக முடிந்து, ஸ்வாரஸ்யமில்லாமல் செய்துவிட்டது. “கம்பேக்” கொடுத்த சிஎஸ்கேகேப்டன் தோனிக்கு முழங்காலில் காயம், கடந்த…

Instagram: ட்விட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் களமிறக்கும் புதிய செயலி!- சிறப்பம்சம் என்ன?|Instagram To Launch Text-Based App To Rival Twitter Soon

Newsஇன்ஸ்டாகிராம் எலான் மஸ்கின் ட்விட்டருக்கு போட்டியாக Text-ஐ மையாக கொண்ட புதிய சமூக வலைத்தளச் செயலியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. Published:Just NowUpdated:Just Nowஎலான் மஸ்கின் ட்விட்டருக்கு போட்டியாக Text-ஐ மையாக கொண்ட புதிய சமூக வலைத்தளச் செயலியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. Newsஇன்ஸ்டாகிராம் Source link

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: சென்னை கைகளில் 5வது முறையாக கோப்பை தவழுமா? பிளேஆஃப் கணக்கு என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், BCCI/IPLகட்டுரை தகவல்எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்பதவி, பிபிசி தமிழுக்காக20 மே 2023, 05:27 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஐ.பி.எல். தொடரின் மிக முக்கியமான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. பிளேஆஃப் சுற்றை நோக்கி வேகமாக நடைபோட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், கடந்த போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிராக அடைந்த தோல்வியால் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. சென்னை அணி சிக்கலின்றி பிளேஆஃப் சுற்றில் நுழையுமா? அல்லது…

"வீட்டுக்கு வீடு குழாய் மூலம் மது விற்பனை செய்யும் நிலையை திமுக அரசு உருவாக்கும்!"- ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கி உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார்.ஆர்.பி.உதயகுமார்நிகழ்ச்சியில் பேசியவர், “இந்திய அரசியலில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அம்மா பெற்றுத் தந்தார். அதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டினைப் பெற்று கொடுத்தார். கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்குத் தடை வந்தபோது, அதற்காக தனிச் சட்டத்தை நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு தி.மு.க அனுப்பவில்லை.ஜல்லிக்கட்டு உரிமையை…

ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி – உங்களுக்கு எழும் இயல்பான சந்தேகங்களும் பதில்களும்

பட மூலாதாரம், Getty Images48 நிமிடங்களுக்கு முன்னர்நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், அந்த ரூபாய் நோட்டு செப்டம்பர் 30ஆம் தேதிவரை செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் இதற்கு முன்பு அனைத்து ₹500 மற்றும் ₹1000 ரூபாய் நோட்டுகளின் சட்டபூர்வ வழங்கல் நிலையை ரிசர்வ் வங்கி 2016ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றது. இதன் பிறகு…

`வழக்கிலிருந்து தப்பிக்க ஒரு லட்சம் ரூபாய்!’ – பி.ஏ பெயரில் லீக்கான ஆடியோ; அமைச்சர் விளக்கம்! | did minister pa receive a bribe to stop arrest action from an accused in Virudhunagar?

விருதுநகர் மாவட்டத்தில் குற்ற வழக்கில் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவர், தன்னை வழக்கிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் உதவியாளரிடம், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தனுப்பியதாகப் பேசியிருக்கும் போன் கால் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Source link

1 344 345 346 347 348 530