Browsing: செய்திகள்

Bigg Boss Tamil 9: டைட்டில் வென்றார் திவ்யா கணேஷ்! – 2, 3 வது இடங்கள் யாருக்கு?!

அக்டோபர் முதல் வாரத்தில் இருபது போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 9 வது சீசனின் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங் பிக்பாஸ் செட்டில் நடந்தது.சில நிமிடங்களூக்கு முன் நிறைவடைந்த ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த தகவலின் படி வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நிகழ்ச்சிக்குள் சென்ற திவ்யா கணேஷ் பிக்பாஸ் சீசன் 9 ன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.ஆரம்பத்தில் நிகழ்ச்சிக்குத் தேர்வாகியிருந்த இருபது பேரில் பெரும்பாலானவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடையே பிரபலமாவர்களாக இருந்தனர்.எனவே வைல்டு கார்டு மூலம் அமித்…

அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டின் போது ஸ்டாலின் 2 முக்கிய அறிவிப்புகள் என்ன?

பட மூலாதாரம், @mkstalin17 ஜனவரி 2026, 02:29 GMTபுதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர்உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 17) நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக 600 வீரர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்திருந்த நிலையில் 555 பேர் பங்கேற்க வந்திருந்தனர். இதில் உடல் தகுதியின்மை, மது அருந்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக 60 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 495 பேர் போட்டியில் பங்கேற்றனர்.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காலை 7 மணியளவில் மாவட்ட ஆட்சியர்…

“அன்று அம்பேத்கர் தோற்றார்; ஆனால் அவரின் அந்த வாதங்கள் இன்று சட்டமாகியிருக்கின்றன” – ஷாலின் மரியா | “Ambedkar lost that day; but his arguments have become law today” – Shalin Maria

வாசகர்களின் வரவேற்புடன் சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் 49ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில், பல்வேறு புதிய புத்தகங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.இன்று காலச்சுவடு பதிப்பக அரங்கில் பெண்ணியவாதியும் எழுத்தாளருமான ஷாலின் மரியா லாரன்ஸ் எழுதிய ‘பொம்பளைங்க பஞ்சாயத்து’ நூல் வெளியானது. இந்நூலை முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், எழுத்தாளருமான சிவகாமி வெளியிட்டார்.49ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி தன்னுடைய புத்தகம் குறித்து எழுத்தாளர் ஷாலின் மரியா லாரன்ஸ் விகடனிடம் பேசுகையில், “இது எனது நான்காவது புத்தகம்.…

தமிழ் சினிமாவில் நாட்டார் தெய்வங்கள் எவ்வாறு காட்டப்பட்டுள்ளன? ஒரு பகுப்பாய்வு

பட மூலாதாரம், Wayfarer Filmsகட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ்16 ஜனவரி 2026புதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்நள்ளிரவை நெருங்கும் சமயம், அடர்ந்த வனத்தை ஒட்டிய ஒரு கேரள கிராமத்தை நோக்கிச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் இளைஞன் ஒருவன் நடந்து செல்கிறான். இருள் சூழ்ந்த அந்தப் பாதையில், அவன் ஏந்திச் செல்லும் தீப்பந்தத்தின் ஒளியில், தூரத்தில் ஒரு அழகான பெண் நிற்பது போல தெரிகிறது.அந்த இளைஞனிடம், ‘கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு வரும் வழியில் பாதை மாறி இங்கு வந்துவிட்டேன்.…

நட்சத்திரப் பலன்கள் : ஜனவரி 16 முதல் 22 வரை #VikatanPhotoCards

நட்சத்திரப் பலன்கள் அசுவினிபரணிகிருத்திகைரோகிணிமிருகசீரிடம்திருவாதிரைபுனர்பூசம்பூசம்ஆயில்யம்மகம்பூரம்உத்திரம்அஸ்தம்சித்திரைசுவாதிவிசாகம்அனுஷம்கேட்டைமூலம்பூராடம்உத்திராடம்திருவோணம்அவிட்டம்சதயம்பூரட்டாதிஉத்திரட்டாதிரேவதி Source link

எம்ஜிஆரின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கைக்கு உதவிய 10 படங்கள்

பட மூலாதாரம், Youtubeகட்டுரை தகவல்”எம்ஜிஆருக்கு கதாநாயக பிம்பம் எப்படி உருவானது என்பதுதான் என்னுடைய மானுடவியல் ஆய்வு. 1950ஆம் ஆண்டில் கருணாநிதி வசனத்தில் ‘மந்திரிகுமாரி’ படத்தில் துவங்கி, ‘ராஜகுமாரி’, ‘தேவகி’ என பல படங்களில் தொடர்ந்து நடித்த போதுதான் திராவிட இயக்கம் சார்ந்த அவருடைய அரசியல் பயணம் துவங்கியது. அந்தப் படங்களில் கருணாநிதி எழுதிய வசனங்கள் திமுக கொள்கையை வெளிப்படுத்துவதாக இருக்கும்.””மலைக்கள்ளன் படத்தில் 1954 ஆம் ஆண்டில் நடித்த பின்புதான் எம்ஜிஆர் மீது முழுமையான திமுக அரசியல் முத்திரை…

நெல்லை: திடீர் சோதனை… கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் சிக்கியது எப்படி?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாநகரில் 600 போலீஸார் கண்காணிப்பு மற்றும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவர் மூலம் நெல்லைக்கு நாட்டுத்துப்பாக்கி ஒன்று அனுப்பப்பட்டதாக நெல்லை மாநகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில், நெல்லை மேலப்பாளையம், ஆமிர் சுகைல் என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டுத்துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள்அத்துடன் ஆமிர் சுகைலையும்…

பாலமேடு ஜல்லிக்கட்டு: நடிகர் சூரியின் காளை வெற்றி

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 2025 பாலமேடு ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயற்சி செய்யும் மாடுபிடி வீரர்கள்16 ஜனவரி 2026, 01:56 GMTபுதுப்பிக்கப்பட்டது 44 நிமிடங்களுக்கு முன்னர்மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கு கார், டிராக்டர், பைக் மற்றும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது.பாலமேட்டில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணிக்கு தொடங்கும் என ஜல்லிக்கட்டு குழுவினர் மற்றும் அரசு தரப்பு அறிவித்திருந்தனர்.…

“நான் முதலமைச்சர் ஆன பிறகு கார் ஓட்டுவதை விட்டுவிட்டேன், ஆனால்.!”- நினைவுகளைப் பகிர்ந்துக்கொண்ட மு.க. ஸ்டாலின்| m.k stalin about car in Vibe With MKS video goes viral in the internet

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இளம் தலைமுறையினருடன் கலந்துரையாடும் ” Vibe With MKS’ என்ற நிகழ்ச்சியின் வீடியோ வெளியாகி இருக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் கார் தொடர்பாகப் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. சமீபத்தில் மு.க.ஸ்டாலின் வின்டேஜ் காரில் உலா வந்த வீடியோ வைரலானதைச் சுட்டிக்காட்டி மதன் கார்க்கி கேள்வி எழுப்பி இருந்தார். அப்போது நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்ட மு.க.ஸ்டாலின், “தலைவர் கலைஞர் ஒருமுறை சினிமாவுக்கு பாடல்கள் எழுதுவதற்காக பெங்களூருக்கு சென்றார். அவருடன் நானும் சென்றிருந்தேன். வுட்லேண்ட்ஸ்…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 5 சிறப்பான சம்பவங்கள்

காணொளிக் குறிப்பு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 5 சிறப்பான சம்பவங்கள்8 மணி நேரங்களுக்கு முன்னர்இந்த ஆண்டுக்கான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 15) காலை தொடங்கி, 12 சுற்றுகளுடன் மாலையில் நிறைவடைந்தது.அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 22 காளைகளை பிடித்த வலையங்குளம் பாலமுருகன் முதல் இடத்தை பிடித்தார். 17 காளைகளை பிடித்த கார்த்திக் இரண்டாவது இடத்தை பிடித்தார். ரஞ்சித் என்பவர் 16 மாடுகள் பிடித்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.விரிவாக காணொளியில்…- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு Source…

1 21 22 23 24 25 457