இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 4 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஜோஹ்ரான் மம்தானி மற்றும் அவரது மனைவி ரமா துவாஜி15 நிமிடங்களுக்கு முன்னர்’ரமா எனது மனைவி மட்டுமல்ல. அவர் ஒரு சிறந்த கலைஞரும்கூட. அவரது சொந்தப் படைப்புகள் மற்றும் தனித்துவமான அடையாளத்தின் அடிப்படையில் மக்கள் அவரை அறிந்து கொள்வது, அவருடைய உரிமை.’தனது மனைவி ரமா துவாஜி மீது சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்வினையாற்றும் வகையில், ஜோஹ்ரான் மம்தானி மே 13ஆம் தேதி தனது பதிவில் இப்படிக் கூறியிருந்தார். அந்த நேரத்தில்,…
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக3 ஜூலை 2025, 02:18 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்கேப்டன் சுப்மன் கில்லின் தொடர் 2வது சதத்தால் பிரிமிங்ஹாமில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல்நாளில் இந்தியா வலுவான நிலையை எட்டியுள்ளது.முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்களுடன் இருக்கிறது. கேப்டன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில்…
Thalaivan Thalaivii Exclusive: ஆகாசவீரன் விஜய்சேதுபதி, பேரரசி நித்யா மெனென்!- இது குடும்ப லவ் ஸ்டோரிநா.கதிர்வேலன் Source link
பட மூலாதாரம், Boopathyகட்டுரை தகவல்[ இந்தக் கட்டுரையில் தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன ]திருப்பூரைச் சேர்ந்த 27 வயது பட்டதாரி பெண் ரிதன்யா, திருமணமான 77 நாட்களில் மரணமடைந்தார். ரிதன்யாவின் கணவர் கவின்குமார் குடும்பத்தினரின் வரதட்சணை கொடுமைதான் இதற்கு காரணமென்று பெண்ணின் பெற்றோர் தந்த புகாரில் கணவரும், மாமனாரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் வேறு காரணங்களைக் கூறி, இந்த வழக்கை திசை திருப்ப அரசியல்ரீதியாக முயற்சி நடப்பதாக ரிதன்யாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை கவின்குமார் குடும்பத்தினர்…
‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரீஸ்’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ , ‘மலைக்கோட்டை வாலிபன்’ போன்ற படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ், அடுத்து சூரியை இயக்குகிறார் என்றும், அந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார் என்றும் தகவல் பரவு வருகிறது.ரஜினி, லோகேஷ்சூரியின் ‘மாமன்’ பட வெளியீட்டு முன் நடந்த அதன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு பேசினார். விழா மேடையில் அவர், ”சமீபமாக இதயத்திற்கு இலகுவான திரைப்படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று…
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்1 ஜூலை 2025புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்கடந்த மாதம் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான மோதல் குறித்து மீண்டும் தற்போது விவாதம் எழுந்துள்ளது. இந்தோனீசியா தலைநகர் ஜகார்தாவில் உள்ள இந்திய தூதரகம் தான், தற்போது இந்த விவாதம் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்ததற்கு காரணம்.இந்திய தூதரகத்தில் பணிபுரியும் ராணுவ அதிகாரி (Defence Attache) ஒருவர் பாகிஸ்தானில் இந்தியாவின் ‘சிந்தூர் ஆபரேஷன்’ நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இந்திய தூதரகம் அறிக்கை…
ஒன் பிக் அண்ட் பியூட்டிஃபுல் பில்லினால் மீண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் இடையே சலசலப்பு எழுந்துள்ளது. நீண்ட நாள்களுக்கு பிறகு, இந்த பில்லிற்கு எதிராக, எலான் மஸ்க் பதிவிட, ட்ரம்போ, “இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு, எலானுக்கு அதிக சலுகைகள் கிடைத்துள்ளது. இந்த சலுகைகள் இல்லையென்றால், அவர் தனது கடையை மூடிவிட்டு, தென் ஆப்பிரிக்காவிற்கு சென்றுவிட வேண்டியது தான்” என்று கடுமையாக பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று…
காணொளிக் குறிப்பு, புதிய தலாய் லாமா தேர்வு செய்யப்படுவது எப்படி?புதிய தலாய் லாமா தேர்வு செய்யப்படுவது எப்படி?5 மணி நேரங்களுக்கு முன்னர்திபெத்திய பௌத்த மதத்தில் தலாய் லாமா மிக உயர்ந்த ஆன்மீக தலைவர். ஜூலை 6ம் தேதி தற்போதைய தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடுவார்.தன்னுடைய பிறந்த நாளுக்கு முன்னதாக, அடுத்த வாரிசு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனை சீனா உட்பட முழு உலகமும் உற்று கவனித்து வருகிறது. இந்நிலையில்,…