Browsing: செய்திகள்

நீலகிரி: சிறுத்தைகளைக் காவு வாங்கும் சுருக்கு கம்பிகள்; என்ன செய்யப்போகிறது வனத்துறை?

வனங்கள் நிறைந்த நீலகிரியில் வனத்திற்கு எதிரான குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.அண்டை மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளைப்‌ போல் ஊடுருவி வனவிலங்குகளை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தும் வேட்டை கும்பல் ஒருபுறம் என்றால், நாட்டு வெடி மற்றும் சுருக்கு வலை கம்பிகள் மூலம் முயல், காட்டுப்பன்றி, கடமான்களை வீழ்த்தும் உள்ளூர் கும்பல் மறுபுறம் எனப் போட்டிப்போட்டு வனவிலங்குகளை அழித்து வருகின்றனர்.சுருக்கில் சிக்கி உயிரிழந்த சிறுத்தைதேயிலைத் தோட்டங்களில் வைக்கப்படும் சுருக்கு வலை கம்பிகளில் புலி, சிறுத்தை போன்ற விலங்கினங்கள் சிக்கி பரிதாபமாக…

ஏமன்: கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு தரப்படுமா? மஹ்தியின் சகோதரர் பதில்

படக்குறிப்பு, நிமிஷா பிரியா (இடது) மற்றும் தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்தெல் ஃபத்தா மஹ்தி14 நிமிடங்களுக்கு முன்னர்ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பிபிசி அரபு சேவை நிமிஷா பிரியாவின் முன்னாள் தொழில் கூட்டாளியான, கொலையுண்ட தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்தெல் ஃபத்தா மஹ்தியுடன் பேசியது.தலால் அப்தோ மஹ்தி கொலை வழக்கில் நிமிஷா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, ஜூலை 16ஆம் தேதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.…

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 16 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |16072025-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். In today’s video, Bharathi Sridhar provides detailed and insightful predictions for all zodiac signs based on the stars and planetary movements. Whether you”re looking for guidance in career, relationships, or health, Bharathi Sridhar’s spiritual and astrological wisdom offers valuable insights for the…

திருவாரூர்: அரசுப் பள்ளி குடிநீரில் மலம் கலந்தது யார்? பள்ளி சமையலர்கள் கூறுவது என்ன?

கட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்15 ஜூலை 2025, 11:24 GMTபுதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்திருவாரூரில் அரசு தொடக்கப் பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட நிகழ்வு தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.ஜூன் 13ஆம் தேதியன்று இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் கீரியை சமைத்துச் சாப்பிட்ட சிலர், குடிநீர்த் தொட்டியை அசுத்தம் செய்துவிட்டதாக பள்ளி நிர்வாகிகள் கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?…

சிலம்பரசன்: 10 நாளில் 10 கிலோ எடை குறைப்பா? வெற்றிமாறன் கூட்டணி அமைந்தது எப்படி? – STR 49 அப்டேட்ஸ்

கடந்த சில நாட்களாக ஸ்லிம் சிலம்பரசன் பற்றித்தான் ஊரெங்கும் பேச்சு. வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் “எஸ்.டி.ஆர்.-49′ படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்துள்ளார். அதுவும் எப்படி? 10 நாட்களில் 10 கிலோ வரை எடையை குறைந்திருக்கிறார். அப்படி ஒரு அசூர உடற்பயிற்சிகளை செய்து ஸ்லிம் ஆனார்.. மீண்டும் ‘வெந்து தணிந்தது காடு’வில் பார்த்த சிலம்பரசனை காண முடியும்’ என்றெல்லாம் தகவல்கள் பரவியுள்ளது. இது குறித்து சிலம்பரசனின் வட்டாரத்தில் விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி..வெற்றிமாறன்Sarpana B.அதற்கு முன்னதாக,…

யுக்ரேன் போர்: ரஷ்யாவுக்கு எதிரான டிரம்பின் அறிவிப்பு இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, டிரம்ப் மற்றும் புதின் கட்டுரை தகவல்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேட்டோ நாடுகள் மூலம் யுக்ரேனுக்கு “உயர் தர ஆயுதங்களை” அனுப்பப் போவதாக அறிவித்துள்ளார்.50 நாட்களுக்குள் யுக்ரேன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்றும் அச்சுறுத்தியுள்ளார்.”யுக்ரேனால் தனது இலக்குகளை அடைய முடியும் என்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்”என்று வாஷிங்டனில் நேட்டோ தலைவர் மார்க் ருட்டேவுடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு…

புதுச்சேரி: பிரெஞ்சு ஒற்றுமையை பறைசாற்றும் ராஜா பண்டிகை

புதுச்சேரியில் `பிரெஞ்சு தேசிய தினம்’ கொண்டாடப்பட்டது. இது `ராஜா பண்டிகை’ என அழைக்கப்படுகிறது. விழாவில் புதுச்சேரி கடற்கரை சாலை டூப்ளக்ஸ் சிலையில் இருந்து பிரெஞ்சு தூதரகம் வரை கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரெஞ்சுக்காரர்கள் ஊர்வலமாக சென்றனர். புகைப்படத் தொகுப்புPublished:Just NowUpdated:Just Now Source link

ஏமனில் நிமிஷா பிரியாவுக்கு 2 நாட்களில் மரண தண்டனை – கடைசி கட்ட முயற்சியாக கேரளாவில் இருந்து சென்ற அழைப்பு

படக்குறிப்பு, ஏமனின் சனா நகரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நிமிஷாகட்டுரை தகவல்ஏமனில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் செவிலியர் நிமிஷா பிரியாவை காப்பாற்றும் முயற்சியாக கேரளாவில் மிகவும் மதிக்கப்படும் மற்றும் செல்வாக்கு மிக்க முஸ்லிம் மதகுருவான கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியார், ஏமனில் உள்ள சில ஷேக்குகளுடன் பேசியுள்ளார்.உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் சேவ் நிமிஷா பிரியா கவுன்சில் உறுப்பினருமான சுபாஷ் சந்திரா, “இன்று சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில் உறுப்பினர்கள் கிராண்ட்…

ENG vs IND; Jofra Archer; லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா 181 பந்துகளில் 61 ரன்கள என கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தபோதும் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிபெற்றது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து vs இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று சமனில் இருந்தன.மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10-ம் தேதி தொடங்கியது.டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட்டின் சதத்தால் 387 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.ஜஸ்பிரித் பும்ராBCCIஅதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய…

1 181 182 183 184 185 530