தற்கொலை எண்ணம் தோன்றுகிறதா? உடனே செய்ய வேண்டியது என்ன? | #VisualStory
Prevent Suicideதனிமையாக இருப்பதைத் தவிர்த்துவிட்டு முடிந்தவரை பெற்றோருடன், குடும்பத்துடன், நண்பர்களுடன், நேரத்தைச் செலவிட வேண்டும். Suicidal Thoughtதற்கொலை எண்ணம் தோன்றுவதற்குக் காரணமான பிரச்னையை, நம்பகத்தன்மையுடைய யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும்.Helpline call (Representational Image)அப்படி யாரும் இல்லாதபட்சத்தில், `சினேகா’ போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் தொடர்புகொண்டு பேசலாம். அல்லது 104 என்கிற எண்ணைத் தொடர்புகொண்டு உளவியல் ரீதியான ஆலோசனைகளைப் பெறலாம்.Friends (Representational Image)தற்கொலைகளைத் தடுக்க நாம் செய்ய வேண்டியவை:மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான நண்பரோ, நெருக்கமானவரோ, நம்மிடம்…





