Doctor Vikatan: சிறிய விஷயத்துக்கும் கத்தி கூச்சல் போடும் மனைவி; கோபத்தை கட்டுப்படுத்த வழிகள் உண்டா? | Doctor vikatan – Is there a way to control an angry wife?
Doctor Vikatan: என் மனைவி எப்போதும் தன்னைச் சுற்றியுள்ள விஷயங்களைப் பெரிதுபடுத்துகிறார். தன் எதிர்பார்ப்புக்கு மீறி சின்ன விஷயம் நடந்தாலும் அவரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. நெகட்டிவ்வாக யோசிக்கிறார். தான் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் என்னிடமும், குழந்தைகளிடமும் கத்துகிறார். உளவியல் ஆலோசனைக்கும் வர மறுக்கிறார். எனக்கு, என் 9 வயதுக் குழந்தையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. சாலை சரியாக இல்லாவிட்டாலோ, சுத்தமாக இல்லாவிட்டாலோ, குழந்தை பள்ளிக்கூடத்துக்கு ரெடியாகாவிட்டாலோ என் மனைவி டென்ஷனாகிறார். சின்ன விஷயத்தைக்கூட பெரிதாக்கி, சூழலையே கெடுத்துவிடுவார்.…






