Doctor Vikatan: ஃப்ரோஸன் ஷோல்டர் எனப்படும் தோள்பட்டை வலி…. மீள வழிகள் உண்டா? | Doctor Vikatan: are there ways to recover from Shoulder pain?
இந்த பாதிப்பு தானாக சரியாக, குறைந்தது 6 மாதங்கள் முதல் அதிகபட்சமாக 2 வருடங்கள்கூட ஆகலாம். அதுவரை அவ்வப்போது பிசியோதெரபி செய்ய வேண்டும். ஒரு வாரமோ, பத்து நாள்களோ செய்துவிட்டு, பலன் தெரியவில்லை என நிறுத்தக்கூடாது. பிசியோதெரபிஸ்ட்டிடம் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு தினமும் காலையிலும் மாலையிலும் வீட்டிலேயே செய்து வரலாம். தொடர்ச்சியாகச் செய்யாவிட்டாலோ, தவறாகச் செய்தாலோ, தோள்பட்டையில் இருந்து வலியானது கழுத்துக்கும் பரவலாம். இந்தப் பிரச்னையைப் பொறுத்தவரை பொறுமை மிக அவசியம்.தோள்பட்டை வலி’மாதக்கணக்கிலோ, வருடக் கணக்கிலோ வலியைப்…






