Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: கார்ன் ஃப்ளார் ஆரோக்கியமானதா… தினசரி சமையலுக்குப் பயன்படுத்தலாமா? | Doctor Vikatan: Is corn flour healthy… can we use it in daily cooking?

Doctor Vikatan: சோள மாவு என்பது வேறு…. கார்ன் ஃப்ளார் என்பது வேறா? இதை சமையலுக்குப் பயன்படுத்துவது ஆரோக்கியமானதா?பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்ஸ்ரீமதி வெங்கட்ராமன்ரொட்டி செய்யப் பயன்படுத்தும் சோள மாவும் சரி, கார்ன் ஃப்ளாரும் சரி… சோளத்திலிருந்து எடுக்கப்படுவது தான். ஆனால் ஒவ்வொன்றும் எப்படிப் பதப்படுத்தப்பட்டு, சமைக்கப்பட்டு நம் தட்டுக்கு வருகிறது என்பதைப் பொறுத்து தான் அதன் ஊட்டச்சத்து பலன்கள் தீர்மானிக்கப்படும்.கார்ன் சிரப் தயாரிக்கவும், சூப்பை கெட்டியாக்கவும்,…

`இதனால்தான் சம்மதித்தேன்!’ – அடிடாஸின் புதிய விளம்பரத்தில் தோன்றும் 85 வயது ரன்னர் பாட்டி

இங்கிலாந்தில் அடிக்கடி தலைப்பு செய்தியாகும் பார்பரா தாக்கரே பாட்டி, இந்த மாதத்தில் தனது 85 வயதை எட்டியுள்ளார். அத்துடன் புதிய சாதனையையும் படைத்துள்ளார். தன்னுடைய செயல்களால் இங்கிலாந்தில் அனைவரையும் கவர்ந்த இந்தப் பாட்டி வழக்கமாக ஜாகிங் செய்து பணம் திரட்டுவார். இந்த முறை அவர் அடிடாஸின் புதிய விளம்பரத்தில் இடம்பெற்று பணம் திரட்டியுள்ளார்.பார்பரா தாக்கரே பாட்டி | Barbara Thackray`உதவி இயக்குநர்களுக்கு நிலம் பரிசு’ – அசத்திய இயக்குநர் வெற்றிமாறன்!ஓய்வு பெற்ற கல்லூரி விரிவுரையாளரான பார்பரா தாக்கரே…

பெண்களின் சிறுநீர்த்தொற்று பிரச்னை; காரணங்களும் தீர்வுகளும்! | Visual Story

உடல் ரீதியான பிரச்னைகளை வெளியில் சொல்ல பெண்கள் தயக்கம் காட்டுவதுண்டு. அப்படியான ஒரு பிரச்னைதான், சிறுநீர்த்தொற்று. சிறுநீர்த்தொற்று என்பது பெண்களுக்கு அதிகம் வர வாய்ப்புள்ள, அதேசமயம் அவர்கள் அலட்சியப்படுத்தும் ஓர் உடல்நலப் பிரச்னை. சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் சரியாகக் கழிக்க முடியாமல் வலி ஏற்படுவது, முழுமையாக சிறுநீர் கழித்த உணர்வின்மை போன்றவை சிறுநீர்த்தொற்றின் அறிகுறிகள்.காரணங்கள்: தேவையான அளவு தண்ணீர் மற்றும் நீர் ஆகாரங்கள் எடுத்துக்கொள்ளாதது. நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைப்பது. நோய் எதிர்ப்பு…

‘அரிய மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு’ – மத்திய அரசு அறிவிப்பு | Central Govt Give exempted customs duty for rare disease Drugs

10 கிலோ எடையுள்ள ஒரு குழந்தைக்கு, சில அரிய நோய்களுக்கான சிகிச்சைக்கான ஆண்டு செலவு, ₹10 லட்சம் முதல் ₹1 கோடி வரை எனக் கணக்கிடப்பட்டுள்ளது. குழந்தையின் எடையை பொறுத்து மருந்து எடுத்துக்கொள்வதன் அளவு அதிகரிக்கும். இந்த வரி விலக்கு மூலம் வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக்கொள்ளும் நோயாளிகளுக்கு கணிசமான செலவு மிச்சமாகும், மற்றும் நோயாளிக்கு தேவையான நிவாரணமும் கிடைக்கும். சுங்க வரிஅதேபோல், பல்வேறு புற்றுநோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பெம்ப்ரோலிசுமாப் (pembrolizumab) மருந்துக்கும் அடிப்படை சுங்க வரியிலிருந்து…

வீகன் டயட் – எடை குறைப்பு டிப்ஸ்! | Visual Story

தானியங்கள் சில எடை குறைப்பு டயட்களில், `முழுதானியங்களைச் சேர்க்க வேண்டாம்’ என்பார்கள். ஆனால், முழுதானியங்களில் பி – காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் உள்ளிட்ட முக்கியமான உயிர்ச்சத்துகள் நிறைந்துள்ளன என்பதால், வீகன் டயட்டில் ஓரளவு அவற்றை எடுத்துக் கொள்ளலாம். தானியங்கள் வீகன் டயட் பிரமிடில் முழுதானியங்கள் ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து கப் என்று இருந்தால், எடை குறைக்க விரும்புபவர்கள் குறைந்தபட்ச அளவான மூன்று கப்களையே எடுத்துக்கொள்ள வேண்டும்.எடை குறைப்புதீட்டப்பட்ட தானியங்களோடு ஒப்பிடும்போது, முழுதானியங்களில் பலன்கள் அதிகம். முழுதானியங்களில்,…

Doctor Vikatan: கொலஸ்ட்ரால் அதிகரித்தால் பக்கவாதம் வருமா? | Doctor Vikatan: Does high cholesterol cause stroke?

Doctor Vikatan: கடந்த சில வருடங்களாகவே எங்கே பார்த்தாலும் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத பாதிப்பு பற்றி அதிகம் கேள்விப்படுகிறோம். இதற்கான காரணம் என்ன…. கொலஸ்ட்ரால் அளவுக்கும் பக்கவாதத்துக்கும் தொடர்புண்டா? கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஸ்ட்ரோக் வருமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம்நரம்பியல் மருத்துவர் மீனாட்சிசுந்தரம்மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்போ, ரத்தக் கசிவோ ஏற்படுவதால்தான் பக்கவாதம் வருகிறது. ஓர் எளிய உதாரணம் மூலம் இதை விளக்குகிறேன். மூளை என்பதை உங்கள் வீட்டிலுள்ள மெயின் மின்சார போர்டு…

பேருந்து பயணத்தில்… ஒரு கோவிட் நோயாளியால், 9 பேர் பாதிக்கப்படலாம் – ஆய்வு சொல்லும் தகவல்! |One Covid-19 case patient can affect 9 peoples in the bus

இதற்காக சென்னை தாம்பரம் முதல், பிராட்வே வரையிலான 21ஜி பேருந்து வழித்தடத்தை தேர்ந்தெடுத்தனர். 36.1 கி.மீ பாதையில், 40 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் ஐந்து பயணிகள் ஏறுவார்கள் அல்லது இறங்குவார்கள். பயணத்தின் எல்லா நேரத்திலும் பேருந்தில் 20 பயணிகள் இருப்பார்கள். ஆரம்பகட்டத்தில் பயணிகளில் குறைந்தபட்சம் ஒருவருக்கு கோவிட் தொற்று இருப்பதாகக் கருதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.தொற்றுநோயியல் அளவீடான The reproductive number RO-வை பயன்படுத்தி, தொற்று பரவும் காலம், பாதிக்கப்படக்கூடிய நபர் மற்றும் தொற்று…

ஏப்ரல் 1 முதல் அத்தியாவசிய மருந்துகள் விலை உயர்வு; பட்டியலில் உள்ள மாத்திரைகள் என்னென்ன? | Essential drugs Prices set to increase from April

ஹார்மோன் மாத்திரைகள் மற்றும் கருத்தடை மருந்துகள், ஹெப்படைட்டிஸ் பி, டிபிடி தடுப்பூசி, ஜப்பானிய மூளை அழற்சி நோய்க்கான  தடுப்பூசி, தட்டம்மை  தடுப்பூசி, ரேபிஸ் தடுப்பூசி போன்றவற்றுக்கான  விலையும் அதிகரிக்கிறது. தடுப்பூசிகண் பிரச்னை சார்ந்த மருந்துகள், ஆக்ஸிடோசிக்ஸ், மனநல  சிகிச்சையளிப்பதற்கான மருந்துகள், சுவாசக்குழாய் கோளாறுக்கான மருந்துகள், வைட்டமின் மாத்திரைகள் மற்றும் தாதுக்கள் நிறைந்த மருந்துகள், மலேரியாவை குணப்படுத்தும் மருந்துகளான ஆர்ட்சுனேட், ஆர்டெமீதர், குளோரோகுயின், கிளிண்டமைசின், குயினைன், ப்ரிமாகுயின் போன்றவையும், புற்றுநோய் சிகிச்சை மருந்துகளான ஃப்ளோரூராசில், ஆக்டினோமைசின் டி, ஆல்-டிரான்ஸ் ரெட்டினோயிக் அமிலம்,…

ஆரோக்கியமாக வாழ வைட்டமின் மாத்திரைகள் அவசியமா? – விளக்கும் மகப்பேறியல் மருத்துவர் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்உணவில் காணப்படும் கரிம சேர்மங்களான வைட்டமின்கள், உயிர்வாழ்வதற்கு அவசியம். வளர்ச்சி, ஒட்டுமொத்த மேம்பாடு மற்றும் நோயிலிருந்து பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு இவை அவசியம். கொழுப்பில் கரையக்கூடியது மற்றும் நீரில் கரையக்கூடியது என இரண்டு வகை வைட்டமின்கள் உள்ளன.கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களில் ஏ,…

1 101 102 103 104 105 211