தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு வெளியீடு.
என்ன வேலை?
பொது மத்திய சிவில் சேவை துறையில் “பி’ பிரிவு ஆராய்ச்சியாளர் பணி.
மொத்த காலி பணியிடங்கள்: 75
வயது வரம்பு: 30- வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.