Breaking News : காங்கிரஸ் கட்சியில் இருந்து கபில் சிபில் விலகல்

Share

பிரதமர் மோடி மே,26-ல் சென்னை வருகை..!


பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக நாளை ( மே, 26)  தமிழகம் வருகிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் பிரதமர் மோடி, தேசிய நெடுஞ்சாலை துறையின் திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com