BB Tamil House: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு, அலெர்ட் ஆக இருக்கா பிக் பாஸ் வீடு?|news about rain alert activities in bigg boss house

Share

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் பிக் பாஸ் வீடு அமைதிருக்கும் பகுதியில் மழை நிலவரம் எப்படி, போட்டியாளர்கள் பத்திரமாக இருக்கிறார்களா என்றெல்லாம் தெரிந்து கொள்ள எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர் அவர்களது குடும்பத்தினர்.

இதுவரை 7 சீசன்கள் ஒளிபரப்பான போதிலும் ஒரேயொரு வருடம் அதாவது 2020ம் ஆண்டு மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் வெள்ளம் வந்து போட்டியாளர்கள் அருகிலிருந்த ஒரு நட்சத்திர ஓட்டலில் ஓரிரவு மட்டும் தங்க வைக்கப்பட்டனர்.

சரி, இப்போது நிலைமை எப்படி என விசாரித்தோம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com