கடைசி ஓவரில் முதல் மூன்று பந்துகளில் பவுண்டரிக்களை கொடுத்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். கடைசி பந்தில் எட்ஜ் ஆனால் கூட பவுண்டரி போக வாய்ப்பிருக்கிறது என தெரியும். ஆனால், நான் என்னுடைய யார்க்கரில் மட்டுமே நம்பிக்கை வைத்தேன், பிசகாமல் வீசிவிட்டேன். அணியை பற்றி மட்டும்தான் எப்போதும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அணிக்காக போட்டிகளை வென்று கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய எண்ணம்.’ என்றார்.
Avesh Khan : ராஜஸ்தானுக்கு எதிரான கடைசி ஓவரில் என்னுடை கையே உடைந்துவிட்டதை போல இருந்தது!’ – கடைசி ஓவர் பற்றி லக்னோவின் ஆவேஷ் கான்
Share