Author Admin

நல் ஆரோக்கியம் பேண நாள்தோறும் ஒரு கீரை | One lettuce daily

கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச் சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இவை அதிகளவில் முக்கிய சத்துக்களை கொண் டுள்ளன. இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை, அரைக் கீரை, பாலக் கீரை, தண்டு கீரை, புளிச்சக் கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக் கீரை மற்றும் புதினா தழை போன்றவையாகும். கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளன. இரும்புச் சத்து பற்றாக்குறை, இரத்த சோகையினை ஏற்படுத்துகிறது. இது…

இந்திய கிரிக்கெட்டின் அடுத்த பெரிய பவுலர் பிரசித் கிருஷ்ணா

இந்திய கிரிக்கெட்டில் அடுத்த வேகப்பந்து பெரிய வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா என்றால் மிகையாகாது, பெரும்பாலான இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எம்.ஆர்.எப் வேகப்பந்து அகாடமியில் ஆஸ்திரேலிய மேதை டெனிஸ் லில்லி, கிளென் மெக்ரா, இவர்களின் இந்திய வாரிசு டி.ஏ.சேகரிடம் பயிற்சி பெற்றவர்களாகவே இருப்பார்கள், ஆனால் பிரசித் கிருஷ்ணாவின் ஆதர்சம் உலகின் அதிவேக பவுலர் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜெஃப் தாம்சன் ஆவார்.பிரசித் கிருஷ்ணா கர்நாடகாவைச் சேர்ந்தவர், முழு பெயர் முரளி கிருஷ்ணா பிரசித் கிருஷ்ணா. ரஞ்சி டிராபியில் 11…

Champions League: பரபரப்பான முதல் லெக் அரையிறுதி, மான்-சிட்டி முன்னிலை!

எடிஹாட் ஸ்டேடியத்தில் நடந்த மான்செஸ்டர் சிட்டி, ரியல் மாட்ரிட் அணிகள் மோதிய சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டியில் மொத்தம் 7 கோல்கள் அடிக்கப்பட்டன. தொடர்ந்து அட்டாக்கில் ஈடுபட்டுக்கொண்டே இருந்த மான்செஸ்டர் சிட்டி இந்த முதல் லெக் போட்டியை 4-3 என்று வென்றிருக்கிறது. அத்லெடிகோ மாட்ரிட் அணிக்கெதிரான காலிறுதியின் 2 சுற்றுகளில் சேர்ந்தே மான்செஸ்டர் சிட்டியால் 1 கோல் தான் அடிக்க முடிந்திருந்தது. ஆனால், ரியல் மாட்ரிட் அணிக்கெதிராக 90 நொடிகளிலேயே முதல் கோலை அடித்தது அந்த அணி.…

கரோனா தடுப்பூசி கட்டாயமில்லை: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் பங்கேற்க வாய்ப்பு | Novak Djokovic will participate in Wimbledon after no vaccine announcement

Last Updated : 27 Apr, 2022 08:00 AM Published : 27 Apr 2022 08:00 AM Last Updated : 27 Apr 2022 08:00 AM லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டியது கட்டாயமில்லை என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நடப்பு சாம்பியனான நோவக் ஜோகோவிச், விம்பிள்டன் தொடரில் பங்கேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 34 வயதான முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்,…

1 1,035 1,036 1,037