Author Admin

கோடநாடு வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியின் உதவியாளரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை..!!

கோவை: கோடநாடு வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியின் உதவியாளரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஆறுக்குட்டி உதவியாளர் நாராயணசாமியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா உள்பட 200க்கும் மெர்க்கப்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. Source link

சொல்லிட்டாங்க…

என் தந்தை பாஜவை கண்மூடித்தனமாக நம்பினார். அதனால்தான் அவரை ஏமாற்றினர். ஆனால் நான் பாரதிய ஜனதா விஷயத்தில் உஷாராக இருக்கிறேன். என்னை ஏமாற்ற முடியாது. :- மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரேகிராமங்கள் நகரமயமாக்கப்படுகின்றன. இதனால் புதிய பிரச்னைகள் உருவாகின்றன. இதை கையாள புதிய கொள்கைகள் வகுக்க வேண்டும். :- தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்ஆளுநர் மரபுகளை மீறி செயல்படுகிறார். ஒரு சட்டமன்றம் இயற்றிய தீர்மானத்தை தடுத்து நிறுத்தும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. :- தமிழக காங்கிரஸ் தலைவர்…

எண்டோமெட்ரியோசிஸ் என்னும் கருப்பை அகப்படலம் நோய் | Endometriosis is a disease of the endometrium

நன்றி குங்குமம் தோழி பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் மற்றும் இயற்கை நிலைகளைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் நாம் ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியம் என்ற தலைப்பில்  பார்த்துக் கொண்டே வருகிறோம். அத்தகைய பெண்களுக்கான நோய்களில் மிகவும் முக்கியமான ஒன்று எண்டோமெட்ரியோசிஸ். இது தமிழில் கருப்பை அகப்படல நோய் என்று  அழைக்கப்படுகிறது.இதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் முதலில் எண்டோமெட்ரியம் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்எண்டோமெட்ரியம் என்பது மெல்லிய சவ்வு போன்ற கருப்பையின் உள்பகுதியில் இருக்கக்கூடிய…

ipl 2022 chennai won the match against hyderabad | பேட்டிங்கில் கலக்கிய ரூத்ராஜ், கான்வே

ஐ.பி.எல் 2022 தொடரின் 46-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரூத்ராஜ் கெய்க்வாட், கான்வே களமிறங்கினர். இருவரும் சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் ஹைதராத் அணியின் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தனர்.சிறப்பாக ஆடிய ரூத்ராஜ் 57 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நடராஜன்…

தலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் – சிறுதானிய அப்பம்

தொகுப்பு: தமிழ் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளத் தனித்திருப்பதும் ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவதும் அவசியம். பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் இந்த வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். நன்றி

CSK :”ஒரு கேப்டன் இதையெல்லாம் செய்ய வேண்டும்!” – தலைமைப் பண்புகளை பட்டியலிட்ட தோனி!| “A captain is expected to do these things” – Dhoni

கேப்டன்ஸி குறித்து தோனி பேசியது:”கடந்த சீசனின் போதே கேப்டன்ஸி வாய்ப்பு கொடுக்கப்படும் என்பது ஜடேஜாவுக்கு தெரியும். அதற்குத் தயாராவதற்கு போதிய நேரம் அவருக்கு இருந்தது. இந்த மாற்றம் படிப்படியாக நிகழ வேண்டும் என நினைத்தோம். முதல் இரண்டு போட்டிகளில் நிறைய விஷயங்கள் என்னிடமிருந்து ஜடேஜாவுக்கு சென்றன. அதற்குப் பிறகு முடிவுகள் எடுக்கும் பொறுப்பை மொத்தமாக ஜடேஜாவிடம் கொடுத்துவிட்டேன். இந்த சீசன் முடியும்போது கேப்டன்ஸி வேறு யாரோ செய்த உணர்வு இருக்கக்கூடாது, வெறும் டாஸ்ஸுக்கு மட்டுமே கேப்டனாக இருந்த…

தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கஞ்சா, அபின், போதை மாத்திரைகள், கேட்டமைன், எல்எஸ்டி ஆகியவையும் சென்னையில் தாராளமாக புழக்கத்தில் உள்ளன. வெளி மாநில மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் அதிக எண்ணிக்கையில் படிக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், தனியார் கல்லூரிகளும் தான் போதைப்பொருட்கள் தடையின்றி பயன்படுத்தப்படும் பகுதிகளாக திகழ்கின்றன. கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் வணிகத்தைத் தடுக்க காவல் துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். திடீர் சோதனைகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க…

அதிகாலை முதுகுப் பிடிப்பு அலர்ட் ப்ளீஸ்!

நன்றி குங்குமம் தோழி நம்மில் பொதுவாக யார் வீட்டை எடுத்துக்கொண்டாலும் ஆண் – பெண், வயது வித்தியாசம் இல்லாமல் முதுகு வலியுடன் ஒருவராவது இருப்பார்கள். காரணம், … Source link

35-வது முறையாக லா லிகா கோப்பை வென்றது ரியல் மாட்ரிட்! எப்படி சாத்தியமானது இந்த வெற்றி? |real madrid won their 35th la liga title

இரண்டு முக்கிய டிஃபண்டர்களை இழந்திருந்த ரியல் மாட்ரிட், ஒரு புதிய டிஃபண்டரை மட்டுமே ஒப்பந்தம் செய்தது. பேயர்ன் மூனிச் அணியிலிருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு வந்தார் ஆஸ்திரிய கேப்டன் டேவிட் அலாபா. போதாதற்கு டேனி கர்வாகல் வேறு அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டார். விளையாடிய போட்டிகளிலும் முன்பைப் போல் ஆட முடியவில்லை. இருந்தாலும், கார்லோ ஆன்சலோடி கைவசம் இருந்த வீரர்களை வைத்தே சமாளித்தார். லூகாஸ் வாஸ்கிஸ் வழக்கம்போல் டிஃபன்ஸின் வலது பக்கம் தேவையான நேரங்களில் சிறப்பாக செயல்பட்டார். எந்த…

ஸ்டாபெர்ரி கப் கேக் | Strawberry cupcake

தேவையான பொருட்கள்  கோதுமை மாவு:160 கிராம், வெண்ணெய்: 80  கிராம்,பால்:75 மில்லி, பிங்க் புட் கலர்:2 to 3 துளிகள், உப்பு:1/4 டீஸ்பூன், சர்க்கரை:150 கிராம் (பொடித்தது), ஸ்டாபெர்ரி எசென்ஸ்:2 டீஸ்பூன், ஸ்டாபெர்ரி அரைத்து பொடியாக நறுக்கியது: 2 டீஸ்பூன், பேக்கிங் பவுடர்:1/2 டீஸ்பூன், ஸ்டாபெர்ரி பொடியாக நறுக்கியது:6, முட்டை: வெள்ளை-2,  முட்டை: மஞ்சளுடன்-1.செய்முறை ஒரு பாத்திரத்தில் மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் கலந்து வைக்கவும். முதலில் வெண்ணெயையும், சர்க்கரையையும் நன்கு அடிக்கவும். (எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு)…