filter coffee | சுவையான பில்டர் காபி போட சில டிப்ஸ்!
பில்டர் காபியை தயார் செய்வதில் நம்மில் சிலர் சிரமப்படுகிறோம். இதற்கு காரணம் டிகாஷன் மற்றும் பால் மிக்ஸ் செய்யும் விகிதம் தான். இன்றைய பதிவில் சுவையான பில்டர் காபியை எப்படி போடுவது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்…தேவையான பொருள்கள்பால் – 1/2 லிட்டர்காப்பித்தூள் – 4 மேஜைக்கரண்டிகாபி பில்டர்சர்க்கரை – தேவையான அளவுசெய்முறைபில்டரின் மேல் பாகத்தில் 1/2 மேஜைக்கரண்டி சர்க்கரை மற்றும் 4 மேஜைக்கரண்டி காப்பித்தூளை போட்டு நன்றாக அமுக்கிவிடவும். ஒரு கப் ( 200 மில்லி ) தண்ணீரை…









