Author Admin

Empty nest syndrome: முதியோரே கவனம் அவசியம் | Empty nest syndrome: The elderly need attention

இந்தியாவில் சுமார் 9% மூத்தோர் தனிமையில் வாழ்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?! கவர்ச்சிகரமான வேலைகளின் காரணமாக பிள்ளைகள் இடம்பெயர்வது கூட்டு குடும்பங்களை தனிக்குடும்பங்களாக குறைப்பதற்கான முக்கிய காரணியாக உள்ளது. நட்சத்திர வசதிகளுடன் கூடிய பெற்றோர் இல்லங்களின் அதிகரிப்பு இதற்கு நல்ல உதாரணமாக உள்ளது. இது வயதானவர்களிடையே மனச்சோர்வு மற்றும் தனிமைக்கு முக்கிய காரணமான Empty nest syndrome என்ற காலிக்கூடு நோய்க்குறிக்கு மேலும் பங்களித்துள்ளது. 85 வயதுக்கு மேல் இதன் தீவிரம் இரட்டிப்பாகிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை…

RR v MI : 9 -வது போட்டியில் மும்பைக்கு முதல் வெற்றி; தோல்வியைத் தேடிக்கொண்ட ராஜஸ்தான்!|Mumbai indians registered their first victory in IPL 2022

அங்கிருந்து அடுத்த சில ஓவர்கள், மும்பையின் அட்டாக், சற்றே தீவிரமடைந்தது. ரன்களை வாரி வழங்கவில்லை. பட்லர் – மிட்செல்லை ஆதிக்கம் செலுத்தவும் விடவில்லை. மிடில் ஓவர்களில் கட்டுக்கோப்பாக மும்பை பந்துவீச 9-15 ஓவர்களில், 35 ரன்கள் மட்டுமே ராஜஸ்தானின் ரன்வங்கியில் சேர்ந்தது. குறிப்பாக கார்த்திகேயா அதில் மூன்று ஓவர்கள் வீசி 16 ரன்களை மட்டுமே தந்திருந்தார். குட் லெந்த்தில் வந்த சாம்ஸின் ஸ்லோ பால் தள்ளாடிக் கொண்டிருந்த மிட்செலை 17 ரன்களோடு வெளியேற்றியது. ஆறு ஓவர்கள் மட்டுமே…

நட் பட்டர் கப்ஸ் | Nut butter cups

தேவையான பொருட்கள் பாதாம் – 1 கப்தேங்காய் எண்ணெய் – ¼ கப்தேன் – 2 டீஸ்பூன்பேரீச்சம்பழம்  – 1 கப்கோகோ பவுடர்  – ½ கப்பீநட் பட்டர் – 1 கப்(Peanut Butter)பாதாம் – நறுக்கியது கொஞ்சம்பேப்பர் கப்ஸ் – 10.செய்முறை முதலில் பாதாம் மற்றும் பேரீச்சம்பழத்தை மிக்ஸியில் சேர்த்து நன்கு அடிக்கவும். பின் இதன் கலவையை எடுத்து கப்கேக் கவரில் கால்வாசி போட்டு நன்கு அழுத்தவும். பின் அதன் மேல் சிறிது பீநட் பட்டரை…

நடிகர் அஜித் குமார் பிறந்த நாள்: இவரை பற்றி இந்த விஷயங்கள் தெரியுமா?

4 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், SURESH CHANDRAபடக்குறிப்பு, நடிகர் அஜித் குமார்’அமராவதி’யில் ஆரம்பித்து ‘காதல் மன்னன்’, ‘ஆசை’, ‘அமர்க்களம்’ என தொடர்ந்து ‘வலிமை’ வரை தனது 60 படங்களை முடித்து இருக்கிறார் நடிகர் அஜித். சினிமாவில் கதாநாயகனாக அவருக்கு 30வது வருடம் இது. மே 1ஆம் தேதி நடிகர் அஜித்தின் 51வது பிறந்தநாள். அவர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.* சினிமாவில் 60 படங்களை கடந்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை…

ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் இயங்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை:பத்திரப்பதிவு அலுவலகங்கள் சனிக்கிழமையும் இயங்கும் என்பதை முன்னெடுத்த அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், ஒப்புதல் அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைவரும் நல்லதொரு முன்னுதாரணத்தை தொடங்கி வைத்துள்ளனர். அதிகமான மக்கள் அடிக்கடி வந்து செல்லும் மின்வாரியம், வட்டாட்சியர் உள்ளிட்ட அனைத்து வருவாய்த்துறை அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், உணவுப்பொருள் வழங்கல் துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் போன்ற அலுவலகங்களும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கினால் மக்களுக்கு பேருதவியாக…

பெண்களை பாதிக்கும் தைராய்டு நோய்-அதன் தீர்வுகள்! | Thyroid Disease Affecting Women-Its Solutions!

நன்றி குங்குமம் தோழி தைராய்டு பிரச்சனைகள் ஆண்களுக்கு இருப்பதை விட பெண்களுக்கு ஐந்து முதல் எட்டு மடங்கு  அதிகமாக வருகிறது என்பதும்  தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் வரை அவர்களின் நோய் குறித்து தெரியாமலே இருக்கிறார்கள் என்பதும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?உண்மையில்,  ஒரு பெண் தனது வாழ்நாளில் ஒரு முறையாவது  தைராய்டு கோளாறுகளை சந்திக்கலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றது.தற்போது உள்ள வாழ்க்கை சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லா வயதினரும் எதிர்கொள்ளும்…

IPL 2022 | பெங்களூருவை வீழ்த்தி 8-வது வெற்றியை பதிவு செய்தது குஜராத் | ipl gujarat titans registers eighth victory in current season beats rcb

மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது குஜராத் டைட்டன்ஸ். நடப்பு சீசனில் அந்த அணிக்கு கிடைத்த எட்டாவது வெற்றி இது. நடப்பு ஐபிஎல் சீசனின் 43-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூப்ளசி, பேட்டிங் தேர்வு செய்தார். அந்த 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 171…

சுகரை கட்டுப்பாட்டில் வைக்க வெண்டைக்காய் தண்ணீர் உதவுமா..? எப்போது குடிக்க வேண்டும்..?

இந்தியாவில் ஆண்டு முழுவதும் பயிரிடப்பட்டு கிடைக்கும் காய்களில் முக்கியமானது வெண்டைக்காய். எனினும் பல நன்மைகள் நிறைந்த இது கோடைகால காய் வகை ஆகும். இந்நிலையில் வெண்டையின் மற்றொரு பெயர் ஒக்ரா (Okra) என்பதாகும். வெண்டைக்காய்களை தண்ணீரில் ஊற வைத்து பின் செய்யப்படும் ‘ஒக்ரா வாட்டர்’ (Okra Water) பானம் மனித உடலுக்கு பல நன்மைகளை தர கூடியது. நிபுணர்களின் கூற்றுப்படி, ஓக்ரா வாட்டர் ரத்த சர்க்கரை மேலாண்மையிலும் சிறப்பான பங்கு வகிக்கிறது. நன்றி

முதலமைச்சரின் சொந்த ஊர்… எம்.எல்.ஏ. பேச்சுக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திருவாரூர் மாவட்டம் முதலமைச்சரின் சொந்த மாவட்டம் என்று சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கூறியதற்கு, ஒட்டுமொத்த தமிழகமுமே முதலமைச்சரின் மாநிலம் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவையில், இன்று மாணிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் வினாக்கள் – விடை நேரத்தில்,  பேசிய திருவாரூர் உறுப்பினர் பூண்டி கலைவாணன் முதலமைச்சரின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்க வேண்டும் என  கேட்டுக்கொண்டார்.அதற்கு பதிலளித்த மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா…

ஆளுநர் மாளிகையின் மாண்பைக் காக்க 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஆளுநர் மாளிகையின் மாண்பைக் காக்க 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான கோப்பில் ஆளுநர் கையெடுத்து இட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவு: பேரறிவாளன் வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் 7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்காததற்காக தமிழக ஆளுனர் மாளிகையை கடுமையாக விமர்சித்திருக்கிறது. ஆளுனரின் நிலை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று கண்டித்திருக்கிறது. உச்சநீதிமன்றம் இப்படி விமர்சிக்கும் நிலையை தமிழக ஆளுநர்…