Electric bike ev battery explode in telangana one person died 3 injured – சார்ஜ் போடும்போது எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து விபத்து
தெலங்கானாவில் எலக்ட்ரிக் பைக் பேட்டரியை வீட்டில் வைத்து சார்ஜ் செய்தபோது, திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். எலக்ட்ரிக் பைக்குகள் தொடர்ந்து விபத்தை சந்தித்து வருவது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெட்ரோல் விலை உயர்வு காரணமாக பெரும்பாலான மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை தேர்வு செய்கின்றனர். வாங்கும்போது விலை அதிகம் என்றாலும், நீண்ட கால அடிப்படையில் பேட்டரி வாகனங்கள் பலன் அளிக்கும் என்பது அவர்களது நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில் கடந்த…