Author Admin

Vintage car | வின்டேஜ் கார்களுடன் களைகட்டிய கோவை விழா..!

கோவை விழாவின் ஒரு பகுதியாக வின்டேஜ் கார்களின் அணிவகுப்பு  நடைபெற்றது. பல்வேறு வகையான 50 க்கும் மேற்பட்ட பழைய மாடல் கார்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டன.கோவையில் தனியார் அமைப்புகள் ஒன்றிணைந்து  நடத்தி வரும் கோவை விழாவை முன்னிட்டு, பல்வேறு  நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை பந்தயசாலையில் உள்ள காஸ்மோபொல்டன்  கிளப்பில்  வின்டேஜ் கார்களின் அணவகுப்பு நடைபெற்றது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பழைய மாடல்  பென்ஸ்,பியட் உள்ளிட்ட பல்வேறு கார்கள்…

‘ஒரு மாத சம்பளம் தர தயார்’.. இலங்கை மக்களுக்கு உதவ அனுமதி கோரிய தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றம்!!

சென்னை: இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவிட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக்கோரி சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை தமிழர்களுக்கு உதவிட அனுமதி கோரும் அரசினர் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிடும் பொருட்டு, தமிழ்நாடு அரசு அவர்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, பால் பொருட்கள்…

Doctor Vikatan: தாம்பத்திய உறவில் நாட்டமில்லாமல் இருக்கிறேன்; இதனால் பல பிரச்னைகள்; தீர்வு உண்டா? | why do some people not have interest in sex

எனக்குத் திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. தாம்பத்திய உறவில் சிறிதும் நாட்டமில்லாமல் இருக்கிறது. இதனால் கணவருடன் எப்போதும் பிரச்னை வருகிறது. இதற்கான காரணம், தீர்வுகளைச் சொல்ல முடியுமா?- பாரதி (விகடன் இணையத்திலிருந்து)மருத்துவர் ஸ்ரீதேவிபதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.“உங்களுடைய வயது, எத்தனை நாள்களாக உங்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது, சமீபத்தில் வந்த பிரச்னையா, பல நாள்களாகத் தொடர்வதா போன்ற தகவல்களை நீங்கள் குறிப்பிடவில்லை. அதேபோல நீங்கள் வேறு ஏதேனும்…

வட அமெரிக்காவில் முதல் இஸ்லாமிய அருங்காட்சியகம்

வட அமெரிக்காவில் முதல் இஸ்லாமிய அருங்காட்சியகம்கனடாவின் டொரொண்டோ நகரில், இஸ்மாயிலி முஸ்லிம்கள் புதிய இஸ்லாமிய அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். முழுக்க இஸ்லாமிய கலைப்படைப்புகளுக்கென வட அமெரிக்காவில் உருவாக்கப்படும் முதல் அருங்காட்சியகம் இதுதான். நன்றி

ரெட் வெல்வெட் கேக் | Red velvet cake

தேவையானவை : கேக் மோல்ட் – 2 (இதய வடிவில்), வெண்ணெய் (உப்பில்லாதது) – 120 கிராம், மைதா – 300 கிராம், சர்க்கரை – 300 கிராம் (பொடித்தது), உப்பு – சிட்டிகை, கோகோ பவுடர் – 3 டேபிள் ஸ்பூன், வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன், வினிகர் – 1 டேபிள் ஸ்பூன், பால் – 240 மி.லி, முட்டை – 2 பெரியது, சிகப்பு புட் கலர் – 1 டீஸ்பூன்,…

காஞ்சிபுரத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம்

சென்னை: நடப்பு ஆண்டின் கோடைக்காலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காஞ்சிபுரத்தில் இன்று 109.76 டிகிரி பாரன்ஹீட்டாக பகல் நேர வெப்பநிலை பதிவானது. Source link

துரை வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சஸ்பெண்ட்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு

சென்னை: துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த 3 மாவட்டச் செயலாளர்களை வைகோ சஸ்பெண்ட் செய்துள்ளார். சில மாதங்களுக்கு மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் தலைமை நிலையச் செயலாளராக துரை வைகோ அமர்த்தப்பட்டார். பிறகு அப்பொறுப்பை மேலும் வலுப்படுத்தி, `தலைமைக் கழகச் செயலாளர்’ என்று பெயர்சூட்டி, அந்தப் பொறுப்புக்கு பொதுக்குழு ஒப்புதலும் பெறும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்கு அக்கட்சியில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.…

சிறுநீரகக் கட்டி: காண்ட்ராஸ்ட் மேம்பாட்டு அல்ட்ராசவுண்ட் சிகிச்சையில் GGHC சாதனை! | GGHC becomes the first hospital in the country to use real-time contrast-enhanced ultrasound guidance

சென்னையில் உள்ள முன்னணி நான்காம் நிலை பல்நோக்கு மருத்துவமனையாகிய, கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியானது (GGHC), நாட்டிலேயே முதலாவதாக, காண்ட்ராஸ்ட் மேம்பாட்டு அல்ட்ராசவுண்ட்- வழிநடத்திய சிறுநீரகக் கட்டி சிகிச்சையை மேற்கொள்ளும் மருத்துவமனையாக மாறியுள்ளது.சிறுநீரகக் கட்டிகளால் அவதிப்பட்ட 76 வயதான திரு. ஆதேஷ்*, கட்டிகளை அகற்ற இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். அந்த சிகிச்சைகளில் அவருக்கு ஒவ்வொரு சிறுநீரகத்திலும் பாதி எடுக்கப்பட்டது, இதனால் இருந்த பாதி சிறுநீரகங்கள் குறைந்த அளவில் செயல்பட்டன. கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில்…

IPL 2022 DC vs KKR struggles with opening combination – Chopping and changing isn-t ideal- Tim Southee – News18 Tamil

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) 2022 இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) நான்கு வெவ்வேறு தொடக்க சேர்க்கைகளைப் பயன்படுத்தி 5 தோல்விகளை வரிசையாக அடைந்து புள்ளிகள் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.வியாழன் அன்று, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ரிஷப் பந்தின் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை தோற்கடித்த பிறகு, டி20 தொடரில் ஐந்தாவது போட்டியில் தோற்றனர். இதற்கு ஸ்ரேயஸ் அய்யரின் கேப்டன்சிதான் காரணம், தொடக்க வீரர்களை மாற்றுவதும் தூக்குவதும் சரியாக வருமா என்று…

ஓம விதைகளின் நன்மைகள் அதிகம் என்றாலும் அளவுக்கு மீறினால் ஆபத்து : பக்கவிளைவுகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு சளி, ஜலதோஷம் போன்ற தொந்தரவுகள் ஏற்படும் போது, ஓம இலைகளை கொதிக்க வைத்து, அந்தச் சாறு கொடுத்து வருவதையும் பார்த்திருப்போம். நன்றி