Vintage car | வின்டேஜ் கார்களுடன் களைகட்டிய கோவை விழா..!
கோவை விழாவின் ஒரு பகுதியாக வின்டேஜ் கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது. பல்வேறு வகையான 50 க்கும் மேற்பட்ட பழைய மாடல் கார்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டன.கோவையில் தனியார் அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்தி வரும் கோவை விழாவை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை பந்தயசாலையில் உள்ள காஸ்மோபொல்டன் கிளப்பில் வின்டேஜ் கார்களின் அணவகுப்பு நடைபெற்றது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பழைய மாடல் பென்ஸ்,பியட் உள்ளிட்ட பல்வேறு கார்கள்…