இந்திய கிரிக்கெட்டின் அடுத்த பெரிய பவுலர் பிரசித் கிருஷ்ணா
இந்திய கிரிக்கெட்டில் அடுத்த வேகப்பந்து பெரிய வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா என்றால் மிகையாகாது, பெரும்பாலான இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எம்.ஆர்.எப் வேகப்பந்து அகாடமியில் ஆஸ்திரேலிய மேதை டெனிஸ் லில்லி, கிளென் மெக்ரா, இவர்களின் இந்திய வாரிசு டி.ஏ.சேகரிடம் பயிற்சி பெற்றவர்களாகவே இருப்பார்கள், ஆனால் பிரசித் கிருஷ்ணாவின் ஆதர்சம் உலகின் அதிவேக பவுலர் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜெஃப் தாம்சன் ஆவார்.பிரசித் கிருஷ்ணா கர்நாடகாவைச் சேர்ந்தவர், முழு பெயர் முரளி கிருஷ்ணா பிரசித் கிருஷ்ணா. ரஞ்சி டிராபியில் 11…