புகை வெளிவாம் புகையிலை, வெற்றிலையை மெல்வது மற்றும் எதுபம் ஆக ஆகியவற்றை ஒருங்கிணைந்து பயன்படுத்துவது போன்ற இடர்க்காரணிகள், முன்தடும்! பரளிப்பிற்கு குறைவான அணுகுவத்தி கொண்ட சுகாதார சேவை குறைவாக கிடைக்கப்பெறும் சமூகங்களில் குறிப்பாக அதிகமாக காணப்படுகின்றன. 31-60 வயதிற்கு இடைப்பட்ட நபர்களை இந்நோய் அதிகமாக பாதித்து வருகிறது. குறைவான ஊட்டச்சத்து பிரச்சனையாளது இந்த ஆபத்தை மேலும் தீவிரமாக்குகிறது.
பயிற்சி பெற்ற மருத்துவ புற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் தலை கழுத்து அறுவைசிகிச்சை வல்லுநர்களால் நடத்தப்படும் விரிவான பார்வை சார்ந்த மற்றும் தொடுஉணர்வு வாய் புரிசோதனையானது, வாய் வாய் புற்றுநோய் ஸ்க்ரீனிங் செயல்திட்டமான #ஓராலைஃப் -ல் இடம்பெறுகிறது. தொடர்ந்து இருக்கின்ற வாய்ப்பு சிவந்த அல்லது வெள்ளை நிறத்திலான திட்டுகள், கட்டிகள் மற்றும் குணமடையாத புண்கள் போன்ற ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் காண்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த அறிகுறிகளுள் பெரும்பாலானவை பல நேரங்களில் கவனிக்கப்படாமல் விடப்படுகிறது.
மனநலம் சார்ந்த மற்றும் உணர்வுரீதியான மீட்சிக்கு ஆதரவு, புகையிலைப் பயன்பாட்டை நிறுத்தும் எனது முயற்சிகளோடு ஆன்மிக நல்வாழ்வு அம்சங்களை ஒருங்கிணைக்க ஈஷா ஃபவுண்டேஷனுடன் அப்போலோ கைகோர்த்திருக்கிறது. இதன் ஒரு பகுதியாக சத்குருவால் நடத்தப்படும் ஒரு எளிமையான, அதே நேரத்தில் திறன்மிக்க 7-நிமிட வழிகாட்டலுடன் கூடிய தியான செயல்முறைக்கான அணுகுவசதியை இதில் பங்கேற்கும் நபர்கள் பெறுவார்கள்.
“மனதின் அதிசயம்” (Miracle of Mind) என்பது. தங்களது நலவாழ்விற்கு பொறுப்பேற்பதற்கு தனிநபர்களுக்கு திறனளிக்கும் ஒரு இலவச தியான செய்வியாகும். 2 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை கொண்டிருக்கும் இச்செயலியில், வழிகாட்டலுடன் கூடிய தியானங்கள், தடமறிதல், பிரத்யேக செய்திகள் மற்றும் வாக்கப்படுத்தும் வெகுமதிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன என்று ஈஷா ஃபவுண்டேஷன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
“முழுமையான புற்றுநோயியல் சிகிச்சை பராமரிப்பில் அப்போலோவின் தலைமைத்துள பங்கினை இந்த முன்மொடுப்பு பிரதிபலிக்கிறது. எமது செயல்பாடானது சிகிச்சை எள்பதற்கும் அப்பால் நீளகிறது. தங்களின் ஆரோக்கியத்தின் மீது பொறுப்பையும், கட்டுப்பாட்டையும் கொண்டிருக்க தேவையான கருவிகளையும், அறிவையும் மக்களுக்கு வழங்குவதே எமது நோக்கமாகும் நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே அறிவது மற்றும் மனநலம் ஆகிய இரண்டும் மிக முக்கியமான தூன்களாக இருக்கின்ற ஒருங்கிணைக்கப்பட்ட சிகிச்சைப் பராமரிப்பில் நாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு ஈஷா ஃபவுஇந்த ஒத்துழைப்பு ஒரு நல்ய சாட்சியமாகும் என் அப்போலோ கேன்சர் சென்டர் மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் (APCC) தலைமை செயலாக்க அதிகாரி திரு. கரன் பூரி கூறினார்.