Andre Russell: IPL-ல் இருந்து ஓய்வு; கோச்சாக தொடரும் லெஜண்ட் | Andre Russell Retires from IPL After 14 Seasons, Set to Return to KKR as Power-Hitting Coach

Share

மேலும், “எனக்கும் வெங்கி மைசூருக்கும், ஷாருக்கானுக்கும் இடையே நிறைய உரையாடல்கள் நடந்துள்ளன, இது எனது ஐபிஎல் பயணத்தின் மற்றொரு அத்தியாயம் பற்றியது. அவர்கள் எனக்கு அன்பும் மரியாதையும் கொடுத்துள்ளனர், மேலும் நான் மைதானத்தில் என்ன செய்து கொண்டிருந்தாலும் அதைப் பாராட்டுகிறார்கள். பழக்கமான ஒரு அமைப்பில் இருப்பது எனக்கு மிகவும் முக்கியம்.

கொல்கத்தா, நான் திரும்பி வருவேன். 2026 ஆம் ஆண்டில் புதிய பவர் பயிற்சியாளராக KKR ஆதரவு ஊழியர்களில் ஒருவராக இருப்பேன்.”எனக் கூறியுள்ளார்.

Andre Russell

ஐபிஎல்லில் 140 போட்டிகள் விளையாடியிருக்கும் ரசல், 174.18 ஸ்ட்ரைக்ரேட்டுடன் 2651 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 123 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த 2015 மற்றும் 2019ம் ஆண்டுகளில் ஐபிஎல்லின் Most Valuable Player விருதை வென்றிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com