சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் இன்று வெளியாகியிருக்கிறது அமரன் திரைப்படம். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதையே இந்தத் திரைப்படம்.
“பெருங்காதலும், ஒப்பில்லா வீரமும், தியாகமும் நிறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன்” என்று அவரைப் புகழ்ந்துள்ளார் நடிகர் சிவகார்திகேயன்.
“அமரன்’ என்றால் அழிவில்லாதவன் என்று பொருள். இந்த தலைப்புக்கு முற்றிலும் பொருத்தமான முகுந்த் வரதராஜனின் வீரமிக்க கதையை தெரிந்துகொள்லலாம்.