40 பந்துகளில் அபிஷேக் சர்மா சதமடித்திருந்தார். சதத்தை அடித்துவிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடும் போது, பாக்கெட்டுக்குள் இருந்து ஒரு துண்டுச் சீட்டை எடுத்து கேமராக்களுக்கு காட்டினார். அதில், ‘This one is for Orange Army’ (‘ஆரஞ்சு ஆர்மி ரசிகர்களே இது உங்களுக்காகத்தான்!’) ன எழுதப்பட்டிருந்தது.
Abhishek Sharma : ‘சதமடித்து விட்டு துண்டு சீட்டை காட்டிய அபிஷேக் சர்மா!’ – என்ன சொல்ல வருகிறார்?
Share