திருப்பூர்: சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்; மாணவி உள்பட மூவர் சடலமாக மீட்பு; நடந்தது என்ன? | Tirupur Birthday celebration ends in tragedy Three bodies including a student, were recovered
பதினொன்றாவது படிக்கும் தனது மகள் பள்ளியிலிருந்து வீடு திரும்பவில்லை எனத் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் தளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்…
21-ம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்! | Pakistan victory over South Africa – A record in 21-st century Asian cricket
தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அங்கு ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியுள்ளது. 3-வது போட்டி நாளை (டிச.22) நடைபெறும் நிலையில், 21-ம் நூற்றாண்டில்…
கந்தஹார் விமான கடத்தல் – அந்த மோசமான 8 நாட்களால் பல ஆண்டுகளாக தொடரும் ஒரு மாற்றம் என்ன?
பட மூலாதாரம், Sanjaya Dhakal/BBCபடக்குறிப்பு, காத்மாண்டு விமான நிலைய விதிமுறைகளில், இந்திய விமானங்களில் பயணிப்பவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு சோதனைகள் செய்யப்படுகின்றனகட்டுரை தகவல்எழுதியவர், சஞ்சயா தகல்பதவி, பிபிசி நியூஸ்…
Ashwin: `மெல்போர்னில் சேர்ந்து பேட்டிங் ஆட வருவேன்!' – கோலியின் வாழ்த்தும், அஷ்வினின் பதிலும்!
அனைத்து விதமான ர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரரான அஷ்வின் ஓய்வை அறிவித்தார். இந்திய அணிக்காக கடந்த 2011-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில்…
குளிர் காலத்தில் குழந்தைகள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத உணவுகள்! | Foods that children should and should not eat during winter!
கீரைகள் நல்லதுதான். ஆனால், குளிர்காலங்களில் மட்டுமல்ல, எல்லா சீசனிலும் பகலில் மட்டும்தான் கீரைகளை சாப்பிட வேண்டும். பேக் செய்து வருகிற ஊட்டச்சத்து பானங்களும் நெஞ்சில் கபத்தை ஏற்படுத்தும்…
இந்தியா – மாலத்தீவுகள் மகளிர் கால்பந்து அணிகள் 2 ஆட்டங்களில் மோதல் | India to host Maldives for two women international friendlies
இந்தியா – மாலத்தீவுகள் மகளிர் கால்பந்து அணிகள் நட்புரீதியிலான 2 சர்வதேச ஆட்டங்களில் மோத உள்ளன. இந்த ஆட்டம் வரும் 30-ம் தேதி மற்றும் ஜனவரி 2-ம்…
ரஷ்யா: ஆட்சி குறித்து கேள்வியெழுப்பிய பிபிசி ஆசிரியர் – அதிபர் புதின் கூறிய பதில் என்ன?
காணொளிக் குறிப்பு, ரஷ்யா: ஆட்சி குறித்து கேள்வி எழுப்பிய பிபிசி ரஷ்ய ஆசிரியர் – புதின் கூறிய பதில்5 மணி நேரங்களுக்கு முன்னர்வியாழக்கிழமை ரஷ்ய அதிபர் புதின்…
Ashwin: “துப்பாக்கிய புடிங்க வாஷி!” – வாஷிங்டன் சுந்தருக்கு அஷ்வினின் ரீ-போஸ்ட் | TN cricket players washington sundar and ashwin makes fun in X platform
அந்த வரிசையில், தமிழகத்தைச் சேர்ந்த சக வீரர் வாஷிங்டன் சுந்தர், எக்ஸ் தளத்தில் அஷ்வினுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “ஒரு சக வீரர் என்பதைத் தாண்டி, நீங்கள்…
Sachin: “உங்களைப் போலவே பந்துவீசுகிறார் ஜாகீர்!” – டெண்டுல்கர் ஷேர் செய்த சிறுமியின் வைரல் வீடியோ | sachin tendulkar shared video of girl who bowls like zaheer khan viral
இடையில், கலீல் அகமது, ஜெயதேவ் உனாத்கட் போன்றோர் அணியில் இடம்பிடித்தும் அதைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில், சிறுமி ஒருவர் அச்சு அசலாக ஜாகீர் கானைப் போலவே…
‘அஸ்வினின் அயலக செயல்பாடு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது’ – புஜாரா கருத்து | Ashwin s overseas performance is underrated says Pujara
பிரிஸ்பன்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அஸ்வினின் அயலக செயல்பாடு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு…
Latest News
No TitleAll No Title
நியாண்டர்தால் மனிதர்களின் புத்தி கூர்மையை பசை வெளிப்படுத்தியது எப்படி?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், மார்க் மியோடோனிக்பதவி, 23 டிசம்பர் 2024, 05:47 GMTபுதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்பசை இல்லை என்றால் நவீன உலகமே இல்லை.போன்கள்…