விலா எலும்பு காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணியிலிருந்து நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் என்று கூறப்படுகிறது, இல்லை, சர்ச்சை காரணமாகவே விலகியாதாக சில நம்பத்தகுந்த ஊடகச் செய்திகள் கூற, ‘ஜடேஜாவை ரொம்பவே சிஎஸ்கே ‘மிஸ்’ செய்கிறது என்று தோனி கூறியது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்ததோடு தோனிதான் இதற்குத்தான் காரணம் என்ற குற்றச்சாட்டிலிருந்தும் அவரை விடுவிப்பதாகப் பார்க்கப்படுகிறது.
IPL 2022 Dhoni – ஜடேஜாவுக்கு மாற்று வீரர் கிடையாது – தோனி கூறியதால் ரசிகர்கள் மகிழ்ச்சி
Share