* அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட மாநில நெடுஞ்சாலைகளை மாநில அரசிடம் இருந்து ஒன்றிய அரசு எடுத்து கொள்ளும்.- ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி* பிரஜா ராஜ்யம் கட்சியை ஆரம்பித்த சிரஞ்சீவி, பரிசு கிடைத்தவுடன் கட்சியை கலைத்தார். அதையே பவன் கல்யாண் செய்வார்.- நடிகை ரோஜா எம்எல்ஏ* இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை. மாறாக, அமெரிக்க டாலரின் மதிப்பு தான் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. – ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்* பாஜ, பெரிய வணிகர்களுக்கு ஆதரவாக செயல்படுவதால், பல லட்சம் சிறு, குறு வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர்.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
சொல்லிட்டாங்க…
Share
