நரபலி கொடுக்கப்பட்ட பெண் குடும்பத்துக்கு இழப்பீடு: அன்புமணி வலியுறுத்தல்

Share

சென்னை: பாமக தலைவர் அன்புமணி டிவிட்டர் பதிவு: வறுமை காரணமாக கேரளத்திற்கு சென்று பரிசுச்சீட்டு விற்று வந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண் நரபலி தரப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கொல்லப்பட்ட பத்மாவின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com