ABC ஜூஸ் குடிப்பதன் நன்மைகள் என்னென்ன? | Visual Story

Share

1 ஆப்பிள், 1 சிறிய பீட்ரூட், 2 கேரட் ஆகியவற்றை நன்றாகக் கழுவி தோல் நீக்கி, அவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் அரைத்து சாறாக்கிக் கொள்ளலாம்.

இந்த சாற்றினை வடிகட்டாமல் அப்படியே குடிக்கலாம். சுவை கூட்ட விரும்பினால் எலுமிச்சை சாறு, புதினா கலந்து குடிக்கலாம்.

Juice (Representational Image)

இச்சாற்றில் உடலுக்கு மிக முக்கியத் தேவையான ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்துகள் அதிகமாக இருக்கின்றன.

வைட்டமின்களில் A , B1, B2, B3, B6, B9, C,E, K, Iron, துத்தநாகம், மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், செலினியம் போன்ற பல சத்துகள் இச்சாற்றினை குடிப்பதன் மூலம் கிடைக்கப்பெறுகிறது.

இதனைப் பருகுவதன் மூலம் பல்வேறு நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது என்பதோடு மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com